Nice update ma 
கதையோட டைட்டிலுக்கு வேற காரணம்
அடேய்....கதையோட டைட்டிலுக்கு வேற காரணம்எங்க ஹீரோ உங்க ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்க ஆசை வரும்
ஆனால் அவ பல்லை பார்த்தா அச்சம் வரும்
சரி ரிஸ்க் எடுப்போம்
என்று முத்தம் கொடுத்தா
எங்க ஹீரோ வாய் டேமேஜ் ஆகிடும்
அதை யாரும் பார்த்திடுவாக்களோ என்று வெக்கமா (நாணம்) இருக்கும்
இது தான் ஒரிஜினல் அர்த்தம்
![]()