கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 12

Advertisement

என்ன கோபாலன் ஸார் போலீஸையே விசாரணை செய்வீங்களா🤪🤪😜😜.

சில்வண்டு சிக்கும் ஆனா சிறுத்தை உங்க கிட்ட சிக்காது.😇😇😇

போலீஸ் முத்து பல்லழகி கிட்ட சரண்டர்🤩🤩🤩
 
இந்த புள்ள எப்ப இவன கண்டு புரிஞ்சி போடா விஷ்ணு உன் உழைப்பு பத்தல டா🤣🤣
உங்க அப்பா கண்டுபிடிச்சுட்டார்.
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love:


Nirmala vandhachu 😍 😍 😍
 
விஷ்ணு எதுக்கு kavya கிட்ட இரக்கம் காட்டணும். அவ மதிப்பு இறக்கம் ஆனது ஆனது தான்.. no reversal. அது என்ன அப்படி அன்பான குடும்பத்தை ஏமாத்தி காதலுக்காக போறது? அப்புறம் திரும்பி வரது? வினை விதைத்தவன் வினை அறுப்பான்
Correct
 

Advertisement

Advertisement

Back
Top