J Jayanthi Balakrishnan Well-known member Member Aug 23, 2024 #31 Veetuku koopitu site adikaraan paa police kethu..
S Saisakthi Well-known member Member Aug 23, 2024 #33 விஷ்ணு .... சரியான விடாக்கண்டன் ... கோபால் ... உங்க பையன் ஒரு காதல் கிறுக்கன்... நல்லதொரு பதிவு...
S Suheera Nusry Well-known member Member Aug 23, 2024 #36 இனம் காண முடியாத ஒரு ரசாயனவியல் மாற்றத்த மிக அழகா அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டு போறீங்க, கிரிஜா சிஸ்...
இனம் காண முடியாத ஒரு ரசாயனவியல் மாற்றத்த மிக அழகா அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டு போறீங்க, கிரிஜா சிஸ்...
Surya Palanivel Well-known member Member Aug 23, 2024 #38 3 years leap... அப்பா smell பண்ணிட்டாரே. அவரும் துப்பறிவாளரா தான் துப்பறிஞ்சத வச்சு விசாரிச்சா நேக்கா தப்பிக்கிறானே. விஷாலினியும் இவன் பக்கத்துலேயே இருந்தா easyஆ கண்டுபிடிச்சுடுவா...
3 years leap... அப்பா smell பண்ணிட்டாரே. அவரும் துப்பறிவாளரா தான் துப்பறிஞ்சத வச்சு விசாரிச்சா நேக்கா தப்பிக்கிறானே. விஷாலினியும் இவன் பக்கத்துலேயே இருந்தா easyஆ கண்டுபிடிச்சுடுவா...
saroja Well-known member Member Aug 24, 2024 #40 அப்பா எத்தனை கேள்வி கேட்டாலும் மகன் அசராமல் அடிச்சு விடறானே