P PooraniBarathi Well-known member Member Feb 21, 2024 #41 எல்லோரோட மனநிலையும் புரிஞ்சு புத்திசாலித்தனமா காய் நகர்த்தி சுகந்தி, சத்யன சம்மதிக்க வச்சுட்டான்.சுகந்தி, அன்புக்கு நடுவுல இருக்கும் நம்பிக்கையும், அன்பும் அழகா இருக்கு. மறுபடி போகிறதுக்குள்ள மாதவன் முல்லை பத்தி சொல்வாரா?
எல்லோரோட மனநிலையும் புரிஞ்சு புத்திசாலித்தனமா காய் நகர்த்தி சுகந்தி, சத்யன சம்மதிக்க வச்சுட்டான்.சுகந்தி, அன்புக்கு நடுவுல இருக்கும் நம்பிக்கையும், அன்பும் அழகா இருக்கு. மறுபடி போகிறதுக்குள்ள மாதவன் முல்லை பத்தி சொல்வாரா?
B Beaula Well-known member Member Feb 21, 2024 #42 Ayyo anga oru ponnu thavichittu irukka ipa tha ava nineippei varutha. ..poda Anbu
Dharani Well-known member Member Feb 21, 2024 #44 அடேய் இப்போ.மேட்ரிமோனியில் இருந்து மாப்பிள்ளை வந்து இருந்தா என்ன செய்ய.... ஆனா யாரு வந்தாலும் நீ சரின்னு சொன்ன ரங்கசாமி உன்னை தான் செலக்ட் பண்ணுவார்
அடேய் இப்போ.மேட்ரிமோனியில் இருந்து மாப்பிள்ளை வந்து இருந்தா என்ன செய்ய.... ஆனா யாரு வந்தாலும் நீ சரின்னு சொன்ன ரங்கசாமி உன்னை தான் செலக்ட் பண்ணுவார்
Nachu Well-known member Member Feb 21, 2024 #45 அருமை கிரிஜா டியர். ரொம்ப ரொம்ப feel gud எபி. ரசித்து, சிரித்து படித்தேன். இவர்களின் சந்தோசம் என்றும் நீடிக்க வேண்டும்.
அருமை கிரிஜா டியர். ரொம்ப ரொம்ப feel gud எபி. ரசித்து, சிரித்து படித்தேன். இவர்களின் சந்தோசம் என்றும் நீடிக்க வேண்டும்.
S sugumari Well-known member Member Feb 21, 2024 #46 Girijashanmugam said: டியர் ஃப்ரண்ட்ஸ், அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் https://tamilnovelwriters.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-11-1/ https://tamilnovelwriters.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-11-2/ Click to expand... Super
Girijashanmugam said: டியர் ஃப்ரண்ட்ஸ், அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் https://tamilnovelwriters.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-11-1/ https://tamilnovelwriters.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-11-2/ Click to expand... Super