V vaishanika .?? Well-known member Member Jan 23, 2024 #22 அருமையான பதிவு . கஜேந்திரனை மிரட்டுனது சூப்பர். பாவிப்பய எம்பூட்டு கோவலமா நடந்திருக்கான். அப்ப அன்புக்கு அறுவதாம் கண்ணாலம் தான் நடக்குமோ,,?. அப்ப என்றாளுக்கும் வயசாகிப் போயிடுமே
அருமையான பதிவு . கஜேந்திரனை மிரட்டுனது சூப்பர். பாவிப்பய எம்பூட்டு கோவலமா நடந்திருக்கான். அப்ப அன்புக்கு அறுவதாம் கண்ணாலம் தான் நடக்குமோ,,?. அப்ப என்றாளுக்கும் வயசாகிப் போயிடுமே
R R.Daneesha Well-known member Member Jan 23, 2024 #25 அன்பு எத்தின பேரு கல்யாணத்த நடத்தனும்....... திரும்ப என்ன பிரச்சினை முல்லைக்கு....
Surya Palanivel Well-known member Member Jan 23, 2024 #28 சத்யன் கல்யாணம் பன்னாம நான் பன்ன மாட்டேன்.. சுகந்தி கல்யாணம் பன்னாம நான் பன்ன மாட்டேன் னு சபதம் எடுத்துட்டு இருக்கானே இந்த பையன்... பார்ப்போம் சத்யன் சுகந்தி தான் pair ஆ... இங்கு முல்லை க்கு மறுபடி என்ன யாராவது தத்து பிள்ளை அதனால no சம்மந்தம் னு சொல்லிட்டாங்களா ? பாவம் டா அன்பு நீ.. எவ்ளோ பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய tasks உன் முன்னாடி line கட்டி இருக்கு..
சத்யன் கல்யாணம் பன்னாம நான் பன்ன மாட்டேன்.. சுகந்தி கல்யாணம் பன்னாம நான் பன்ன மாட்டேன் னு சபதம் எடுத்துட்டு இருக்கானே இந்த பையன்... பார்ப்போம் சத்யன் சுகந்தி தான் pair ஆ... இங்கு முல்லை க்கு மறுபடி என்ன யாராவது தத்து பிள்ளை அதனால no சம்மந்தம் னு சொல்லிட்டாங்களா ? பாவம் டா அன்பு நீ.. எவ்ளோ பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய tasks உன் முன்னாடி line கட்டி இருக்கு..
S sasirekamk Well-known member Member Jan 24, 2024 #30 எல்லாருடைய பிரச்சனையும் அன்பு எப்படி சரிசெய்ய போறான்.அருமையான பதிவு கிரி