கிரிஜா சண்முகமின் ஒளி சிந்தும் இரவு 9

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍😍.
முல்லை வேற மனசுல இவனைய நினைக்க ஆரம்பிச்சுட்டாளே.
அவசரப்படாதீங்க. அன்பு அண்ணங்காரனுக்கு முடிச்சிட்டு தான் பண்ணிக்க நினைக்கிறான்.
நீங்க முன்ன நடந்த பிரச்சினையை நினைச்சிகிட்டு இப்ப அன்புவோட அப்பா மாதவன் மறுக்கறதா தவறா நினைக்கறீங்க.
இந்த அன்புவ யாருன்னே கேக்காம மறுத்ததுக்கு முல்லை சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவனைய நங்குநங்குன்னு நாலு கொட்டு கொட்டிரு.
 

Advertisement

Advertisement

Back
Top