அருமை 👏 👏👏
M Mathy Well-known member Member Apr 19, 2024 #47 Beautiful episode... Lovely romance ஆரம்பத்துல தயங்கி தடுமாறி தவறு செய்த வெற்றி இல்லை இவன்.... ரொம்ப தெளிவா சிந்திச்சு முடிவெடுக்கிறான்..... கொஞ்சமா பேசுனாலும் சரியா பேசுறான்.... சரண் வெற்றிக்கு ஒரு வாய்ப்பு குடுத்து தன்னோட கிளி கூட்டை அழகா அமைச்சுக்கிட்டா.... தனம், சுகந்தி எல்லாம் திருந்தாத கேஸுங்க..... அடுத்த கதைக்கு waiting....
Beautiful episode... Lovely romance ஆரம்பத்துல தயங்கி தடுமாறி தவறு செய்த வெற்றி இல்லை இவன்.... ரொம்ப தெளிவா சிந்திச்சு முடிவெடுக்கிறான்..... கொஞ்சமா பேசுனாலும் சரியா பேசுறான்.... சரண் வெற்றிக்கு ஒரு வாய்ப்பு குடுத்து தன்னோட கிளி கூட்டை அழகா அமைச்சுக்கிட்டா.... தனம், சுகந்தி எல்லாம் திருந்தாத கேஸுங்க..... அடுத்த கதைக்கு waiting....