Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 3

Advertisement

கணவன் இருந்தும் இல்லாத நிலையிலும் பல பெண்கள் பிள்ளைகளுக்காக கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கும் நிலையும் இங்கே அனேக குடும்பங்களில் காண முடிகிறது.
எந்த கதையாக இருந்தாலும் கதை முடிகிற தறுவாயில் தான் படிக்க ஆரம்பிப்பேன். ஆனால் உங்கள் கொஞ்சும் கிளிகளை ஆரம்பம் முதலே படிக்க தொடங்கி விட்டேன். மனதிற்கு நெருக்கமான சில கதைகளில் இதுவும் ஒன்று.
உங்கள் அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள்.
 
தனக்கு கிடைக்கும் நெருஞ்சிப் பூவையும் குறிஞ்சிப்பூவாக் கருதி மகிழனும் இல்லை மாத்தணும் இல்லை அப்படி ஒரு தோற்றத்தைக் கொண்டு வரணும். இப்படி செய்யக்கூடிய -செய்யறவ தான் பொண்ணு, சிறந்த குடும்பத்தலைவி....

-------இது என்னோட எண்ணமோ கருத்தோ இல்லை - இன்றளவும் இந்திய சமுதாயத்தின்(பெரும்பான்மை %) கருத்தாக இருக்கோன்னு தோணுது.
🙌🙌🙌🙌🫶🫶🫶🫶🫶
 
ரொம்ப பிடிச்சுருக்கு.

அருமை. படிப்போட அருமை, உழைப்போட அருமை, காலத்தோட அருமை எல்லாமே சொல்லீட்டீங்க.
ரொம்ப உருக்கமா, யதார்த்தமான கதை..

வசனங்கள் மனச தொட்டுச்சு.
 
What a touching story. Saranya made me shed a lot of tears. It's long since I have wished and prayed for a fictitious character forgetting its a story. That happened for this one. Saranya is an inspiration. Suicide attempt appo lam romba kashtama irundhudhu padikka. Kanla neer thiraioda padicha idangal niraya niraya. Self respect, practicality, importance of education and money, absence of gratitude, lack of understanding and compassion from our own people nu ovvoru vishayamum romba romba azhaaga kaatirukkinga. Saranya thavira yaar pathiyum pesave virumbala naan. For me konjum kiligal story is saranya. Awesome writing. God bless.
 
கதையின் கருவை மாற்ற முடியவில்லை மக்களே... மன்னிக்கவும்🙏🙏🙏. கதையின் கருவே அது தான், அதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. சாதாரண குடும்ப நிகழ்வாக பாருங்கள் புரிந்து கொள்ள முடியும். அப்புறம் எனக்கு இதுக்கு மேல ரொமான்ஸ் வராது மக்களே! 😕😕😕கலாய்ச்சு தள்ளிட்டிங்க😘😘😘😘. புதன் வரை என் கதைகள் அனைத்தும் தளத்தில் இருக்கும். திங்கள் கிழமை புது கதையுடன் வருகிறேன். கொஞ்சும் கிளிகள் என்னை உச்சத்தில் வைத்து விட்டது. மிக்க நன்றி 🙏🙏🙏தொடர்ந்து ஆதரவு தாருங்கள்


Vera level story.first 10 epi kannu fulla ah verthuducchu aluthukittethan padichen.ippavum ithu pola nadanthuttu than irukku athu rompa rompa vedhanai yana onnu
 
Top