Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 3

Advertisement

❤️❤️❤️❤️❤️ நிறைவான முடிவு சரண்யா முதல்ல எவ்வளவோ கஷ்டப்பட்டாலும் பின் நிதர்சனம் புரிந்து வெற்றிய ஏத்துக்கிட்டா...... வெற்றியும் எவ்வளவோ தப்பு செய்தாலும் இறுதியில் தன் கொஞ்சும் கிளிகளுக்கு ஹீரோ ஆகிவிட்டான்❤️❤️❤️❤️❤️❤️ சுகந்தி திருந்தவே திருந்தாாது......🤷🤷🤷🤷🤷🤷🤷🤷 தனம் என்ன சொல்ல தெரியவில்லை....... ஒரு பெண்ணோட கடமை குடும்பத்துக்கு ஆண்வாரிசை கொடுப்பதில் தான் முடியாதுன்னு நினைக்கிறவங்களை பார்த்தாலே😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 மொத்தத்தில் கதை அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ஆரா சிஸ் அடுத்த கதைக்கு ஆர்வமுடன் வெயிட்டிங் ❤️❤️❤️❤️
 
Last edited:
அருமை அருமை அருமையான நிறைவு.. 😍😍😍😍😍😍 உண்மை தான் வெற்றி அவன் பொறுப்பை கடமையை தான் செய்கிறான்.. ஆனால் நேரிய பேர் அதை செய்வதில்லையே அதனால் தான் அவன் ஹீரோ.. 😍😍😍😍😍 எத்தனை பேர் குழந்தையின் பொறுப்பை எடுத்து மனைவியை புரிந்து கொண்டு நடக்கிறார்கள்.. எனக்கு தெரியவில்லை. அப்படி இருக்கும் வெற்றி நிச்சயம் ஒரு சூப்பர் ஹீரோ தான்.. ❤️❤️❤️❤️❤️
அழகான கிளி கூடு அம்சமான வாழ்க்கை அதை கெடுக்கும் திருஷ்ட்டி பொம்மை போல் இந்த தனம்.. 😤😤😤😤😤😤😤😤😤

சத்தியமா என்னால தனத்த மட்டும் ஏத்துக்கவே முடில.. 😤😤😤😤😤😤😤😤😤😤😤 கருப்பாயி கூட ஒரு கூடுல்ல சேத்திப்பேன் ஆனா இந்த தனம்..😡😡😡😡😡😡😡😡😡😡 போட்டு தள்ளலைனா கூட பரவால ஒதுக்கி வெச்சி இருக்கலாம் .. 😏😏😏😏😏😏😏😏 சரண்யா மாறி எல்லாம் எனக்கு பெரிய மனசு கிடையாது ப்பா.. என் கையில மட்டும் தனம் மாட்டுட்டும் அப்றம் இருக்கு அந்த தாய் கிழவிக்கு 🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 விடுங்க ஜி போவுது கெழவி....... நைஸ் கமெண்ட் ❤️
 
NICE
எதார்த்தமான கதைக்களம்.
சரண் குழந்தைகளை கிணற்றில் போடா போற நிகழ்வு :(:(அழுத்திட்டே படிச்சேன் . எனக்கு இந்த novel பிடித்த character சரண்யா மட்டும் தான். மத்த எல்லாரும் சூழ்நிலை கேற்ற மாதிரி மாறிட்டாங்க. aana saran kira oru genuine irunthathu. athe mathri intha update vettri sonna unakunan ennaku nee than. athu 100% unmai.
arumaiya story.
waiting for next story :love::love::):)
 
Top