Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 10

Advertisement

இவன் வேகத்தை பார்த்தால் எபிலாக்ல தான் திருந்துவான் என்று நினைக்கிறேன் 😝😝😝😝😝😝😝
சிஸ்....இறுதி அத்தியாயத்தில் நான் என் பொண்டாட்டி பக்கம் என்று எண்ணி நாலே வார்த்தை பேசுவான் உங்க ஹீரோ அவன் வாயில் இருந்து கொட்டிய 4 முத்துக்களை எடுத்துக் கோர்க்க இரண்டு ஹார்மியும் காத்திருப்போம் 🥰🥰🥰
 
😬😬😬😬😬😬😬View attachment 7380
( நம்ம) ன்னு சொன்னதைதான் மச்சிகிட்ட ஈரோ ஆர்மியோட சேத்தக் கூடாதுன்னு சொன்னேன். இப்பதான் வாய்ப்பு நிறைய கிடைச்சிருக்கு உங்காளை கும்மறதுக்கு.😎😎😎😎😎😎😎😎.
மச்சி....ஹீரோவை திட்ற வேலைக் கூட நமக்கு மிச்சம்... அந்த வேலையை நம்மள விட ஹீரோ ஹார்மி சிறப்பா செஞ்சுட்ருக்காங்க🤪🤪😜😜 நாம நம்ம ஹீரோயினை பாராட்டும் வேலையை மட்டும் பார்ப்போம் சிஸ் ♥️♥️♥️ நம்ம என்று மென்ஷன் பண்ணது உதயா சிஸ்ஸ தான் 🥰🥰🥰
 
மச்சி....ஹீரோவை திட்ற வேலைக் கூட நமக்கு மிச்சம்... அந்த வேலையை நம்மள விட ஹீரோ ஹார்மி சிறப்பா செஞ்சுட்ருக்காங்க🤪🤪😜😜 நாம நம்ம ஹீரோயினை பாராட்டும் வேலையை மட்டும் பார்ப்போம் சிஸ் ♥️♥️♥️ நம்ம என்று மென்ஷன் பண்ணது உதயா சிஸ்ஸ தான் 🥰🥰🥰
டபுள் ஓகே மச்சீ.🤩🤩🤩
 
வெற்றி உனக்கு இப்போ கூட எந்த நிலையில் சரண்யா இருக்கானு புரியலையா... உன்னோட இரத்த பந்தம் பத்தி மட்டும் தான் யோசனை ஓடுது உனக்கு... அபி பத்தி நினைக்கிற உன்னால கொஞ்சம் கூட சரண்யா பத்தி நினைக்க முடியல இல்ல நீ எல்லாம் என்ன மனுசன் டா...

சுகுமாரன் இந்த அளவு மோசமாக நடந்து கிட்டதை பத்தி யாரு கிட்டயும் சொல்லாம இருக்குறது கூட தப்பு தான் சரண்யா...
 
சரண்யாவின் போராட்டம்… நல்லவேளை வெற்றி வந்தான்.
விஜி குட்டி அவனுக்கு பிஸ்கட் கொடுப்பதும்…
சரண் அவனுக்கும் உணவு கொடுப்பதும்… டச்சிங்கா இருக்கு.
இப்பவும் இவன் தன் மனைவின்னு அவளை பற்றியே நினைக்கலையே
only குழந்தைகளுக்காக தான் யோசிக்கிறான்.
கரிகாலன் மதுவை மறக்க முடியுமா… :love: :love:
 
Nee ipadiye yosichite iru mkum
Sugumara marukal Kai vangirukka venam mkum
Innum abirami ah nee trundamaatasaranya orangi vara vaipe ila parkalam
 
சுகுமார் :mad:
வெற்றி இப்பவும் அபி ஊடால வராளே.
இவன் தெளிவாகறதுக்குள்ள.....
 
Top