Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 13

Advertisement

வெற்றி வந்திருப்பது சரண்யாக்கு மட்டும்தான்... அது மற்றவர்களுக்காக சொல்லிக் கொள்வது பிள்ளைகளுக்கு என்று... இல்லை என்றால் அவர்கள் முதல் தடவை சந்திக்கும் பொழுது தனியாக நின்று இருக்க மாட்டான்... அப்ப குழந்தை இருப்பது அவனுக்கு தெரியாது....
 
பிறந்த வீடு வந்த மகளுக்கு தண்ணீர் கூட கொடுக்கல வேலை மட்டுமே வாங்க நினைக்கும் சுயநல கூட்டங்கள். சரண் பெற்றவர்களே பிரிவினை பார்க்கும் போது மற்றவர்களை என்ன சொல்ல முடியும்?
என்றும் சமூகம் தனித்து இருக்கும் பெண்ணின் மீது எளிதாக பழிபோடும் அதை அமுதா செய்ததில் ஆச்சரியமே இல்லை.
சரண் நீ வெற்றி உடன் போக வேண்டிய அவசியமில்லை தினமும் சாயங்காலம் வந்து குழந்தைகளை அவனை பார்த்துக கொண்டு காலையில் போக சொல் அவனுக்கு குழந்தைகள் வேண்டும் அதனால் உன் பேச்சுக்கு சரி என சொல்ல வை.
 
என்ன சொல்ல??
எப்போவும் இந்த சரண்யா தானே ஊருக்கு இளிச்சவாய்??
பிரியாணி என்ன?? ஒரு ஊருக்கே சமைச்சு போடுற வேலைக்காரி தானே??
 
Nice ud🤩🤩🤩

சரண்யா அப்பாவிற்கு இப்போதாவது புரிந்ததே 😥😥😨

ஆக சரண்யாவுக்கு வேற ஆப்ஷனே இல்ல 😕😕☹️☹️ பிடிக்கல என்றாலும் புருஷனோடு தான் செல்ல வேண்டும் 😧😧🙁🙁 அந்த கட்டாயத்திற்கு அவளை தள்ளி விட்டது.....சமூகமும் அவளின் பிறந்த வீடும் 😨😨😰😰😐😐😐

தனுஷ் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது.... சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாக இருந்து விடலாம் 😧😧😧 பிறந்த வீட்டில் மதிப்பிழந்து வேலைக்காரியாக இருப்பதை விட புருஷன் அழைத்தால் வீம்பு செய்யாமல் கூட சென்று விடலாம் 😧😧😧
சரண்யா அப்பாவுக்கு புரிந்தது எல்லாமே, சென்னையிலுள்ள மகள் உதவிக்கு வருவது கஷ்டம் அதனால் சரண்யாவுடன் அனுசரணையாக இருக்க வேண்டும்…அதைத் தானே அவர் தன் மனைவிக்குச் சொன்னார். இதில் சுயநலத்தை விட வேறென்ன இருக்கிறது:cry:
சிவகுமாருக்கு ஓய்வூதியம் கிடைக்கின்றது. வீடு அவரது, ஆனாலும் சரண்யாவை அவரால் நல்ல முறையில் வைத்திருக்க முடியவில்லை…முடியவில்லையென்றெல்லாமில்லை…இவளெங்கு போகப் போகின்றாள் என்ற அசட்டை. இவர் பேரனுக்கு பதினைந்தாயிரம் கொடுத்து கார் வாங்கியது பிழையில்லை…சரண்யாவுக்கு/ குழந்தைகளுக்கு மாதா மாதம் ஒரு ஆயிரமாவது சேமிப்பில் போட்டிருக்கலாமே.
அந்த வீட்டில் எல்லாப் பிள்ளைகளுக்கும் உரிமையுண்டு தானே. அவளின் தமையனுக்கு இருக்கும் அத்தனை உரிமையும் சரண்யாவுக்கு உண்டு என்று ஏன் சிவகுமார் நினைக்கவில்லை… எல்லாமே பெண்ணடிமைத்தனம், சுயநலம்…he disappoints me the most.
சுகந்தி , தனம், திவ்யா இவர்களெல்லோரையும் விட சரண்யா நல்ல தாய்.
சரண்யாவின் தந்தையும் தமையனும் as guilty as வெற்றி.
சரண்யாவின் வாழ்க்கையில் கடவுள் நன்றாக விளையாடிவிட்டார்…எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது அவளுக்கும் அவளின் கொஞ்சும் கிளிகளுக்கும்:unsure:
 
Last edited:
வெற்றி புத்திசாலி தான். பாட்டியிடம் நல்ல பெயர் வாங்கி சரண்யாவிடம் புத்தி சொல்ல வைத்து விட்டானே. சரண்யா அவன் கூடவே இருந்து தன் கோபத்தை காட்ட வேண்டும்.
 
Top