Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 15

Advertisement

ஒரு பொண்ணு மனச
இதைவிட மோசமா யாரும்
காயப்படுத்த முடியாது
வெற்றி இத்தனை பேசிட்டு
எப்படி வெட்கமே இல்லாம
வந்து இருக்கான்
Athuthane, Saroja ma, nalla keddeengama. I am withdrawing from the Hero Party.

Very emotional episode, Araadhana ma, 😭 😭 😭 Ithai eluthiya piragum neenga Vetri party, :unsure::unsure::unsure:? Namba mudiyalaye, unga statement ai, but we are living in a democratic world, so pilaichchu ponga ma, Araadhana ma.
 
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...
மனசு பாரமா இருக்கு...

இந்த வலி..எப்படி போகும் ,மறக்கும் :cry::cry::cry::cry::cry:

Very emotional update
 
வெற்றி குடி போதையில் பேசினது சப்பை கட்டு கட்டாதே... கட்டயாத்தில் உன்னை யாரு குடும்பம் பண்ண சொன்னது கல்யாணம் கட்டாய படுத்தி பண்ணி வைக்கலாம் குடும்பம் அப்படி பண்ண முடியாது... அபியை பாக்காத்த வரை சரியா இருந்த பிறகு உன் வேல்ஸியை ஆரம்ப8சிட்டா நீ
 
Athuthane, Saroja ma, nalla keddeengama. I am withdrawing from the Hero Party.

Very emotional episode, Araadhana ma, 😭 😭 😭 Ithai eluthiya piragum neenga Vetri party, :unsure::unsure::unsure:? Namba mudiyalaye, unga statement ai, but we are living in a democratic world, so pilaichchu ponga ma, Araadhana ma.
இந்த கதையில் ஹீரோ என்று ஒருத்தன் இல்லவே இல்லையே சிஸ் ♥️♥️♥️ then how you are withdrawing from the hero party 😰😰😰
 
Eththanaiyum pannaadai yenna oru thairiyam erunthaa ava kannu munna vanthu nippa 😡😡😡😡
Mannippu kekkura naakka ezhuththu vachchi cut pannaa yennannu thonuthu....
Last line nee thoththu pogala....etho vanthu nikkaan paaru ethu thaan unakkaana vettri. Ethu aarambam thaan....avana nee vachchi seiyyanum......
 
🥺🥺🥺
வெற்றி வாய திறந்தாலே எரிச்சலா இருக்கு 😬😬😑...... ஒரு சாரில மன்னிக்கும் தப்பா பண்ணி இருக்கான்...
சரண்யா பட்ட கஷ்டத்தெல்லாம் கேக்கும் போது 🥺🤧😢........
 
Top