Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 15

Advertisement

ரொம்பவே மனம் கனக்கவைத்த பதிவு.😰😰😰😰😰😰😰😰😰😰😰.

ஒரு பொண்ணை கண்ணாலம் மூச்சு கிட்டு வந்து அடிச்சு உதைச்சு சித்தரவதை பண்ணி சாகற நிலைமைக்கு + செத்துப் போனா மட்டும் தான் சட்டத்துல தண்டனை கிடைக்குமா?.

இதே சரணை இந்தளவுக்கு பாதிப்பு ஏற்படறளவுக்கு பாடிஷேமிங் பண்ணி புதுசா கண்ணாலம் ஆன பொண்ணை எல்லாரும் சேந்து ஒதுக்கிவச்சு கட்டுன புருசங்காரனும் கட்டாயத்தால வந்தேன்னு சொல்லி அவமானப்படுத்தறது கூட ஹாரஸ்மண்ட்டுல சேத்திதானே வரும். அதுக்கு தண்டனை கிடையாதா? பொண்ணுங்க பொறுத்துதான் போகனுமா?😤😤😤😤😤😤😤😤😤.

எல்லாரும் போயி பொண்ணு பாத்து நிச்சயம் பண்ணிதானே கண்ணாலம் நடந்ததுச்சு. லவ் மேரேஜ் இல்லை தானே?. அப்ப தெரியலையா? சரணோட குறைபாடுகள்.?.😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬
ஒரு பொண்ணோட தன்னம்பிக்கைய குலைக்க கேரக்டரை தப்பா பேசறது, உடலமைப்பை கேவலமா பேசறதுங்கிறதை ஒரு வாடிக்கையாவே வச்சிருக்கு இந்த சமூகத்துல இருக்குற சிலபல சென்மங்கள்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

ஓ ஓ இவனுக்கு உலக அழகன்னு மனசுல நெனைப்பு இருந்திருக்கும் போல 🤭🤭🤭🤭🤭.
ஒரு நல்ல காதலனாவும் இல்லை. நல்ல புருசனாவும் இல்லை. புள்ளதாச்சிய கொட்டறமழைல தொரத்தும் போது நல்ல மனுசனாவும் இல்லை. இரண்டு பொண் குழந்தைங்க இருக்குன்னு வந்துருக்கியே அந்த புள்ளங்களுக்கு நல்ல அப்பனா மட்டும் இருப்பேங்கிறதை மட்டும் எப்படி நம்பறது,?🧐🧐🧐🧐🧐🧐🧐😠😠😠😠😠😠😠😠🤨🤨🤨🤨🤨🤨🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤

எங்களுக்கு இவனோட இந்த கண்ணாலம் அவன் விரும்புனேன்னு நெனைச்ச அபிய வுட்டுபோட்டு ஏன் சரணை தேடி வந்து கண்ணாலம் பண்ணுனாங்கங்கிறதை சொல்லுங்க ரைட்டர் ஜீ.🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
எனக்கும் இதே சந்தேகம் இருக்குங்க சிஸ்டர். ஒரு வேளை வெற்றி வீட்டில் வாங்கிய கடனுக்கு, கடன் திருப்பி தரமுடியாத சூழல்ல சரண்யா அம்மாவும்,அண்ணனும் சேர்ந்து வெற்றி வீட்டுக்காரங்கள மிரட்டி கட்டாயக் கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்களோனு.🤔🤔🤔🤔🤔
வெற்றி குடும்பம் வேற எங்கேயோ கடன் வாங்கி அதை திருப்பி கட்ட முடியாமல் சரண்யாவை கல்யாணம் செஞ்சு வரதட்சணை வாங்கி அந்த பணத்தில் கடன் அடைக்க திட்டம் போட்டு இருப்பாங்க என்று நினைக்கிறேன் 🧐🧐🤔🤔🤔🤔
 
வெற்றி குடும்பம் வேற எங்கேயோ கடன் வாங்கி அதை திருப்பி கட்ட முடியாமல் சரண்யாவை கல்யாணம் செஞ்சு வரதட்சணை வாங்கி அந்த பணத்தில் கடன் அடைக்க திட்டம் போட்டு இருப்பாங்க என்று நினைக்கிறேன் 🧐🧐🤔🤔🤔🤔
அப்படியும் இருக்கலாம்.🤔🤔🤔🤔
 
இந்த கதையில் ஹீரோ என்று ஒருத்தன் இல்லவே இல்லையே சிஸ் ♥️♥️♥️ then how you are withdrawing from the hero party 😰😰😰
இங்கு heroவும் heroineம் சரண்யா தான்! அவளுடைய commitment, போராடும் தன்மை எல்லாமே heroism தானே? அதில் ஆணென்ன பெண்னென்ன?
 
Kodunchol pesi Vitu odi pona purusan kodutha pillaigalnu veruthu othukaama unnala mudiyaatiyum poradi pillagala valarkara deivam née.deivam azhagaa iruka avasiyam illa anba irunthaal pothum
அன்பு தானே அழகு! எல்லோரிலும் ஒவ்வொரு அழகிருக்கும்.
People with no wisdom have a different definition for beauty and look at people with that view:cry:
 
இங்கு heroவும் heroineம் சரண்யா தான்! அவளுடைய commitment, போராடும் தன்மை எல்லாமே heroism தானே? அதில் ஆணென்ன பெண்னென்ன?
You are a genius, Sivathaya (y) (y) (y) Saranya shows every sign of “Heroism” , brilliant explanation ma.
 
Top