Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 16

Advertisement

சரண்யா ஓரு தாயா தன்மானம் இழந்தாலும் தன் பிள்ளைகள் வளமாக வாழவேண்டும் என்று வெற்றியிடம் பிள்ளைகளைய் ஒப்படைக்க நினைக்கிறாள் வெற்றி அவள் வேதனைகளைய் எவ்வாறு போக்க போகிறானோ 🤔🤔🤔🤔 உறுக்கமான பதிவு 🌺
 
அழுகையும் ஆத்திரமும் வருது
அவ பேசும் போது
பிள்ளைக்காக _ தின்னுனு ஒரு
பழமொழி இருக்காம்
சரண்யா சொல்றது அது போலத்தான் தோனுது
நிறைய பொண்ணுக நிலைமையை
கண் முன்னாடி காட்டிட்டா
அவ தோக்கல பிள்ளைகள்
ஜெயிக்க தன்மானத்தை
விட்டுக்கொடுக்கறா சூப்பர்
சரண்யா 👍 👏:love:
அருமையான பதிவு
 
ரொம்பவே அழ வைக்கிறீங்க மா...

சரண்யாவை தேவதையா கொண்டாடினால் தான் வெற்றி உயிரோடு இருப்பதற்கு சாட்சி...இல்லைன்னா ஜடம்
 
ரொம்ப உருக்கமான பதிவு
சரண் தான் பட்ட கஷ்டங்களை சொல்லும் போதே வலிக்கிறது அதை அனுபவித்தவர்கள்/அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் பாவம்.
என் தன்மானத்திற்காக உன்னை பிரிந்தேன் இன்று அதையும் விட்டுவிடுகிறேன் என் பிள்ளைகளுக்காக 👏👏👏.
 
Top