Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 16

Advertisement

சரண்யா பேச பேச தாங்க முடியல.... எவ்வளவு கஷ்டம் எவ்வளவு வலி 🥺🥺🥺.....
கடைசியில குழந்தைகளுக்காக அவளுடைய தன்மானத்தையும் விட்டுக்குடுக்க தயார் ஆகிட்டாள் 😓😓😓........
உண்மையிலேயே ஒரு சிறந்த தாய் ......
 
உண்மை தான் ஆராதனா…நிஜத்தில் வெற்றி போன்றோர் ஒரு போதும் திரும்பி வருவதில்லை. அபியைப் போல குடும்பத்தை உடைத்தவர்களும் இருக்கின்றார்கள்.
அதனால் தானோ என்னவோ ஒரு திரும்பி வந்த வெற்றியை நாங்கள் கிழி கிழியென்று கிழிக்கின்றோம்.
ஆனால் இதிலுள்ள பாடம் என்னவென்றால் ஒரு பெண்ணுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் சுயசம்பாத்தியம் எவ்வளவு அவசியம்…this will give confidence to a woman and even if the “man” leaves her she doesn’t need to be dependent on anyone else.

ஒரு திருத்தம்…நீங்கள் வெற்றியை சரண்யாவின் கதாநாயகன் என்று சொன்னீர்கள்…தப்பு:)
வெற்றிக்கு நாயகன் பட்டம் வேண்டாமே…கதையென்றாலும் கூட அவனை அப்படிச் சொல்ல நெஞ்சு கொதிக்கின்றது:mad:
 
Last edited:
வணக்கம் மக்களே! நான் வெற்றியை ஆதரிக்க வில்லை. சரண்யாவின் கதாநாயகன் அவன் என்று தான் சொன்னேன். சமாதானம் பண்ணிக்கோவம்🙏😍🙏😍, இந்த ரெண்டு நாளா என்னையும் சேர்த்து தான் உருட்டி விடுறீங்க😕😕😕... அப்புறம் என் கதை எல்லாம் நம்மை சுற்றி நடக்கும் உண்மை நிகழ்வே. அதில் என் பாணியில் கொஞ்சம் மாறுதல். நிஜ வாழ்க்கையில் எந்த வெற்றியும் திரும்பி வாரதில்லை. அவர்கள் அபியை தான் தேர்வு செய்கிறார்கள். சரண்யா நம்மில் ஒரு ஆள். அது தான் அவள் கதாப்பாத்திரம். அவளை மாதிரி பெண், வேற துணை தேடுவது கடினம். அவர்கள் இயல்பு மாறாமல், நிஜ முகத்தோடு கதை கொண்டு செல்கிறேன். அத்தோடு உருட்டி கூட இந்த கதைக்கு நல்ல வரவேற்பு. மீ ஹேப்பி 😂😂😂😂. அப்புறம் ஒரு முக்கியமான விசயம் வெற்றிய நினைச்சு பிபி ஏத்தி கரிகாலனை விட்டுறாதீங்க. அவனை காப்பாத்தி விடுங்க. தொடர் ஆதரவு தாருங்கள். இந்த சோகம் போதும், எனக்கே முடியலை. நாள் முதல் கிளிகள் ஜாலி தான்.

Nirmala vandhachu 😍😍😍
Vetri mathiri pesuna Husband taan enakku
Aana 25 years kku apparam m ippadi taan pesurangha (nirmala fatty baby 😌😌😌)
Thania ponnu pasanghaloda samoohatthula 🙄🙄🙄mudiyathu safety illa nnu accept panniten
Ippadi taan kastam nnu puriyuthu so antha mathiri pecha kadandhu vandhachu nirmala
Nalla velai en kizhi female illa male athula oru Happy enakku 🤭🤭🤭
Neenga write pannunga ma onnum poi illa
Nirmala vum irrukku ren ippadi oru heroine
😎😎😎
 
உண்மை தான் ஆராதனா…நிஜத்தில் வெற்றி போன்றோர் ஒரு போதும் திரும்பி வருவதில்லை. அபியைப் போல குடும்பத்தை உடைத்தவர்களும் இருக்கின்றார்கள்.
அதனால் தானோ என்னவோ ஒரு திரும்பி வந்த வெற்றியை நாங்கள் கிழி கிழியென்று கிழிக்கின்றோம்.
ஆனால் இதிலுள்ள பாடம் என்னவென்றால் ஒரு பெண்ணுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் சுயசம்பாத்தியம் எவ்வளவு அவசியம்…this will give confidence to a woman and even if the “man” leaves her she doesn’t need to be dependent on anyone else.
Education money mattum pothum ahh ma
Family sapport samuthayam apparam safety
Try pannuvom nenaikkara aambhala singhanghanghal 🙄🙄🙄🙄
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 
சரண்யா இப்படி தான் ஒரு முடிவெடுப்பான்னு நினைச்சேன். ஆனால் குழந்தைகள் அவளை விட்டுட்டு எப்படி இருப்பாங்க? அவ ஒரு மகளா, உடன்பிறப்பா, மருமகளா, மனைவியா, தாயா இப்படி எல்லா பரிமாணத்திலும் தன்னோட idealness-ஐ நிரூபிச்சிட்டே இருக்கா.

புற அழகு உடனே கண்ணுக்கும் கருத்துக்கும் புரிந்து விடும் எல்லாருக்குமே. ஆனால் அக அழகு வெற்றி மாதிரியான சில முட்டாள்களுக்கு காலம் காட்சிப்படுத்தும் கடினமான சூழ்நிலையில் தான் புலப்படும். இப்ப அப்படி ஒரு தெளிவு வந்து தான் இவ காலில் விழுந்துட்டான்.

கசப்பான வினோதம், சுகுமாரன் மாதிரி ஒரு(பல) கேடுகெட்ட ஆண்(கள்) இடம் இருந்து தப்பிக்க, தன்னையும் குழந்தைகளையும் காத்துக்கொள்ள பெயரளவுக்கு மட்டுமே புருஷனா இருக்கும் வெற்றி மாதிரி இன்னொரு கேடுகெட்டவனோட துணை அவசியமாகிடுது.
 
கூல்.. கூல்... கதை அவளோ புடிக்குது அதான்.. வெற்றிய அப்படி உருட்டி விட்டோம்... 🤣🤣 நீங்க சொன்னது கரெக்ட் நிஜத்துல்ல அபிய தான் தேடி போவாங்க.. ஆனா இவன் பிள்ள பொண்டாட்டி தா முக்கியம்னு வந்துட்டான்ல.. 🤩🤩 சோ நோ ப்ரோப்லம்.. ❤️ நல்லா கால புடி டா.. வெற்றி விட்டறாத இப்போ உனக்கு ரெண்டு புள்ளைங்க இல்லை மூணு பிள்ளைங்கள காப்பாத வேண்டிய கடமை இருக்கு... சரண்யா முகத்துல்லயும் சிரிப்ப கொண்டு வரனும் சரியா.. அவளுகான மரியாதை அங்கீகாரம் எல்லாம் கிடைக்கனும்.. ஓகே..???

இனி கொஞ்சும் ஹாப்பியா னா மீ டபுள் ஹாப்பி அண்ணாச்சி... 😘😘😘😘😘😘 சப்ரைஸ்ஸ் எபி கொடுத்த ஆத்தர் கிளிக்கும் ஒரு உமாச்சி... 😘😘😘
 
சரண்யா இப்படி தான் ஒரு முடிவெடுப்பான்னு நினைச்சேன். ஆனால் குழந்தைகள் அவளை விட்டுட்டு எப்படி இருப்பாங்க? அவ ஒரு மகளா, உடன்பிறப்பா, மருமகளா, மனைவியா, தாயா இப்படி எல்லா பரிமாணத்திலும் தன்னோட idealness-ஐ நிரூபிச்சிட்டே இருக்கா.

புற அழகு உடனே கண்ணுக்கும் கருத்துக்கும் புரிந்து விடும் எல்லாருக்குமே. ஆனால் அக அழகு வெற்றி மாதிரியான சில முட்டாள்களுக்கு காலம் காட்சிப்படுத்தும் கடினமான சூழ்நிலையில் தான் புலப்படும். இப்ப அப்படி ஒரு தெளிவு வந்து தான் இவ காலில் விழுந்துட்டான்.

கசப்பான வினோதம், சுகுமாரன் மாதிரி ஒரு(பல) கேடுகெட்ட ஆண்(கள்) இடம் இருந்து தப்பிக்க, தன்னையும் குழந்தைகளையும் காத்துக்கொள்ள பெயரளவுக்கு மட்டுமே புருஷனா இருக்கும் வெற்றி மாதிரி இன்னொரு கேடுகெட்டவனோட துணை அவசியமாகிடுது.
தெரியாத பேயை விட தெரிஞ்ச பேயை சமாளிக்கிறது எவ்வளவோ மேல் 😏😏😏😏😏😏😏 என்கிற நிலை தான் பெண்களுக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Top