En pillagaloda thaguthiya neenga mudivu pannatheenga.super.This story a lesson for this generation who often blackmail their partners that I will leave you n stay with my parents even for simple problem.
சுகந்தி என்ன மனுஷி இவங்க .....
கடவுளே சரண்யா அந்த வீட்ல பாத்த வேலைகளை கேட்கும்போதே மலைப்பா இருக்கு...... இவங்களுக்கு அதெல்லாம் ஒரு வேலையாவாவது தெரில்லையா .......
இன்னும் அவங்க தப்ப உணராம பேசி பேசி கடுப்பேத்துறாங்க......
வெற்றி இதெல்லாம் கேட்டுகிட்டு இருக்கானா ........
A very realistic episode, Araadhana ma. If this is upsetting us when we read, it will be unimaginable pain if this happens in life, but sadly it happens though. . Hats off to you ma for tackling such a relevant topic that takes place in our society.