அருமை.
சரண்யா daily அதிரடி சரவெடி தான் வெடிக்கிறா. திகட்டாத விருந்து தான் ஒவ்வொரு update-ம்.
ஒரே ஒரு குறை தான். வெற்றி அம்மா, சுகந்தி இவங்க ரெண்டு பேரோட மண்டையிலையும் அவங்கவங்க புருஷன் நல்லா நங்கு-நங்குனு நாலு கொட்டு போட்டுருந்தால் விருந்து இன்னும் சுவையான இருந்துருக்கும்.