.
டிராவல்ஸ்க்கு குழந்தைங்க பேரு வச்சதுக்கே தனம் அந்த ஆட்டம் ஆடுச்சு.. "உரிமை என்றதில் சரண்யா பேர் இருப்பதை தனம் பார்க்கவில்லை" பார்த்து இருந்துச்சு வெட்டு, குத்து ஆகிருக்கும்..
View attachment 7679
நான் இன்னும் போன் ரீசார்ஜ் பண்ணல. அப்பப்போ மொட்டை மாடிக்கு போய் வைஃபை திருடி கமெண்ட் போட்டு கிட்டு இருக்கேன்@உதயா
எப்படி இருக்கீங்க
என்ன சிஸ்.... மூன்று எபிசோடாக வெறும் இமோஜி மட்டும் போட்டு போறீங்க என்ன ஆச்சு...???!!!