Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 20.2

Advertisement

அருமையான பதிவு ❤️♥️♥️

அஜி....விஜி....👇👇👇👇

1ae4850e2d01a47b7274fa22c5ba1ba0--smiley-faces-sisters-in-christ.jpg
விஜி.... தன் தாயை போட்டு கொடுக்க ஆளில்லாமல் ரொம்ப ஏங்கி போயிருந்தா போல 😕😕😕 அதான் அப்பா என்கிற அடிமை கிடைக்கவும் சின்னக் கிளி சமர்த்தாக தன் திறமையை காட்டிருச்சு 😘😘😘😘

சுகந்தி.... நீங்க தான் சரண்யாவை பெத்தீங்களா....???? இல்ல உங்களுக்கும் உங்க மற்ற இரண்டு பிள்ளைகளுக்கும் வேலை செய்யறதுக்காக எங்கிருந்தாவது தவிட்டுக்கு வாங்கிட்டு வந்தீங்களா 🤬🤬😡😡😠😠😤😤👊👊👊
 
அருமை டியர்.
இந்த பிரியா, திவ்யா, அபிராமி எல்லாம் செங்கல் சூளையில் கொண்டு போய் விட்டுடனும்.
பொம்பளைங்களா இதுங்க எல்லாம்??
மத்தவளுங்க பரவாயில்ல, இந்த அபிராமி இருக்கே.......
சரியான அரை வேக்காடு முட்டை.
 
🤩🤩🤩 சரண்யா குடும்பத்தை பார்க்கும் போது வெற்றி குடும்பம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோணுது 😡😡😡😡😡😡

அவங்களுக்கு சரண்யா யாரோ ஒருத்தி அதனால் அவ மேல பாசமோ இரக்கமோ வரல 🥺🥺🥺 ஆனால் இவங்க எல்லாரும் ரத்த சொந்தம் தானே 🥶🥶🥶🥶🥶 பெத்த பொண்ணு என்ற பாசம் இல்லை 😡😡😡 கூட பிறந்தவ என்ற பாசமும் இல்லை 😡😡😡😡😡😡

ப்ரியாவ பிரியாணி பண்ணி அவ அண்ணிக்கு ஊட்டி விடுங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧 சுகந்தி உனக்கு எல்லாம் சோறு போடாமல் அடிச்சு வெளியே தூரத்தணும் 🤬🤬🤬🤬🤬

வெற்றி மட்டும் வரலன்னா சரண்யாவோட அந்த நகைகள், பாத்திரம் பொருட்கள் எதையும் அவளுக்கு கொடுக்கிற எண்ணம் யாருக்கும் இல்லை போல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அபிராமி 🥶🥶🥶🥶🥶
தனம் 😈👿👿👿

வெற்றி பிள்ளைங்க கிட்ட நெருங்கியாச்சு 🤩🤩🤩🤩இனி பொண்டாட்டி கிட்டயும் சமாதானம் ஆக வேண்டிய தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


இவங்க வந்த அதே ரெஸ்டாரன்ட்ல சரண்யாவும் அவ குழந்தைகளோடு வந்து சாப்பிடுற நிலைக்கு வந்திருப்பது சந்தோஷம் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
True. Even dhanam is better tha suhanthi
 
Top