Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 20.2

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
பெரிய வரவேற்பு எந்த கதைக்கு. மிக்க நன்றி மக்களே... மூணு நாள் வரை எபி போடாத என்னையே தினமும் எழுத வைக்கிறது உங்கள் வரவேற்பு... தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏


 
🤩🤩🤩 சரண்யா குடும்பத்தை பார்க்கும் போது வெற்றி குடும்பம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோணுது 😡😡😡😡😡😡

அவங்களுக்கு சரண்யா யாரோ ஒருத்தி அதனால் அவ மேல பாசமோ இரக்கமோ வரல 🥺🥺🥺 ஆனால் இவங்க எல்லாரும் ரத்த சொந்தம் தானே 🥶🥶🥶🥶🥶 பெத்த பொண்ணு என்ற பாசம் இல்லை 😡😡😡 கூட பிறந்தவ என்ற பாசமும் இல்லை 😡😡😡😡😡😡

ப்ரியாவ பிரியாணி பண்ணி அவ அண்ணிக்கு ஊட்டி விடுங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧 சுகந்தி உனக்கு எல்லாம் சோறு போடாமல் அடிச்சு வெளியே தூரத்தணும் 🤬🤬🤬🤬🤬

வெற்றி மட்டும் வரலன்னா சரண்யாவோட அந்த நகைகள், பாத்திரம் பொருட்கள் எதையும் அவளுக்கு கொடுக்கிற எண்ணம் யாருக்கும் இல்லை போல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அபிராமி 🥶🥶🥶🥶🥶
தனம் 😈👿👿👿

வெற்றி பிள்ளைங்க கிட்ட நெருங்கியாச்சு 🤩🤩🤩🤩இனி பொண்டாட்டி கிட்டயும் சமாதானம் ஆக வேண்டிய தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


இவங்க வந்த அதே ரெஸ்டாரன்ட்ல சரண்யாவும் அவ குழந்தைகளோடு வந்து சாப்பிடுற நிலைக்கு வந்திருப்பது சந்தோஷம் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Last edited:
சுகந்தி உங்களை என்ன சொல்ல சரண்யாவும் நீங்க பெற்ற பிள்ளை தானே, உங்களுக்கு சேவகம் செய்யும் வரை அவள் நல்லவள், உரிமையை கேட்டதும் ஆகாதவளா? இப்படியும் ஒரு தாயா???

வெற்றி- சரண்யா வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பித்து உள்ளது போல என்ன செய்ய வெற்றி மீது கடும் கோபம் இருந்தது உண்மை தான் ஆனால் பிள்ளைகள் ஏக்கம் தனித்து ஆசையாக தந்தையை தேடும் நிகழ்வு எல்லாம் பார்க்கும் போது வெற்றி இல்லாமல் இனி சரண்யா வாழ்கை நிறைவு பெறாது என்ற நிதர்சனம் புரிகிறது..... இனியாவது நிம்மதியாக வாழவேண்டும் ☺️☺️☺️☺️.


அபிராமி 😠😠😠😠😠😠😠😠
தனம் 🤦🤦🤦🤦🤦🤦🤦
ப்ரியா 🤬🤬🤬🤬🤬
திவ்யா 🤢🤢🤢🤢🤢
சுரேன் 😬😬😬😬😬😬
 
Last edited:
Top