Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 24

Advertisement

🥰🥰🥰 என்டு கார்டு போட்டாச்சு ஃபிளாஷ் பேக் 🤩🤩🤩🤩🤩🤩

சரண்யாவுக்கு பெண் குழந்தைகள் பிறந்ததுமே அவளுக்கும் அவ குழந்தைகளுக்கும் பொறுப்பு எடுத்துக்க சரண் குடும்பம் தயாரா இல்லை 😡😡😡😡😡😡

அவளும் புருஷன் கூட சேர்ந்து வாழ போறேன் என்று சொல்லும் போது இவங்களும் வெற்றியோட அப்பா கிட்ட பேசி சரண்யாவ அனுப்பி வச்சிருந்தா அவளும் தன்னோட வாழ்க்கைய சரி பண்ணி வாழ ஆரம்பித்து இருப்பா 😣😣😣😣😣😣😣😣😣

இவங்களும் பார்க்க மாட்டாங்க 🤭🤭🤭 புருஷன் கூடவும் சேர விட மாட்டாங்க 🤭🤭🤭🤭

தனம் ஆரம்பத்தில் இருந்தே இப்படி தான் 👿👿👿 ஆனால் வெற்றி கூட பிறந்தவங்களுக்கும் மனசாட்சி இல்லையா 🧐🧐🤔 பச்சை குழந்தைங்களை பார்த்தும் கூட இரக்கம் வரலையே 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

அபி உன் குடும்பம் தான் பொண்ணு கேட்டு வந்த வெற்றி குடும்பத்தை அவமான படுத்தி துரத்தி விட்டாங்க 🤧😤😤🤧🤧 அதனால் வெற்றிக்கு கல்யாணம் ஆன உடனே அவன் நல்லா இருக்கட்டும் என்று ஒதுங்கி இருக்கணும் 🤭🤭🤭🤭
நீ அவனுக்கு பிள்ளைங்க இருக்கு என்று தெரிஞ்சும் இன்னொரு பொண்ணு தாலிய பறிச்சு நீ வாழணும் என்று ஆசை படுற 👿👿👿👿👿

வெற்றியும் சரண் கூட வாழ முயற்சி செய்தான் 🥺🥺🥺 அவளும் புருஷன் கூட வாழ வந்தால் 😞😞😞 இரண்டு பேருக்கும் மத்தவங்களை பத்தின உண்மைய சொல்லாமல் தந்திரமா பிரிச்சு விட்டுட்டு தனம் கூட சேர்ந்து வெற்றிய கல்யாணம் செய்ய திட்டம் போட்டியே 😨😨😨😨 உன்னை எல்லாம் பொண்ணு என்று சொன்னால் அந்த இனத்துக்கு அசிங்கம் 👿👿👿👿👿

தனத்தை விட இந்த அபி முன்னாடி தான் சரண் ராணி மாதிரி நல்லா வாழ்ந்து காட்டணும் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓


சரண்யா நல்ல பேரு வாங்குற அளவுக்கு உங்க ஊர்ல எவனும் இல்லை 😡😡😡 அதனால் உங்க அம்மாவை தனியா அனுப்பிடு 😕😕😕😕😕
 
Last edited:
"ரெண்டும் பொண்ணு தானே " அப்படின்னா அதற்கான பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்யும் அளவுக்கு சரண்யாவை தயார் செய்து இருக்கலாம்...
அதை விட்டு சொந்த வீட்டில் அடிமையா இருக்க வச்சுட்டாங்க..

இப்பவும் அப்பா சொல்ல வேண்டி இருக்கிறது வெற்றிக்கு.... :( :rolleyes::rolleyes:

சரண் சொந்தங்களை நினைத்தா...:mad::mad:
 
Top