Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 24

Advertisement

வேல்முருகன் ஒருத்தராவது நியாயமா , இப்போவாவது நினைக்கிறார். இவ்வளவுக்கு பிறகும் வெற்றி சரண்யாவை அவனோட அம்மா இருக்க வீட்டுக்கு கூட்டிபோகலாம்னு நினைக்கிறானா. இவனை எல்லாம்👊👊:mad:
 
Yenda looseu payale, ungamma vum kooda porandhavangalum kuzhandhainga porandhu, vandhadhaye sollale. Enna dash ku avanga kooda irupomnu oru thought. Nee thappu senjadhuku nee saran kita daan guilt aaganum un pethavanga kita edhuku aagura? Avanga thappuna,saran ah kaapatha vendiyadhu nee daane. Unnala daan avangalum saranah odhukitaanga nu gammunurupeeya? Unnala daan. Aana avanga avala kandukaama poirukalaame edhu illtreat panni, body shame seyyanum? Vel sir nalla mudivedhuthurukeenga.

Modhal la solradhu aprom kaala pokkula family and lifestyle ah andha alavu mukyathuvam kodukaama irukaradhu ellam sagajam daan. Saran kooda porandhavanga akkaraya illenaalum illtreat and taken for granted ah irundhuruka venam kuzhandhainga and saran kita. I accuse fully saran parents only. Saran appa avala mela padika vechu illa edavadhu Kai thozhil kathukodutho munnethirukalaam. Saran appa ku thonalena kooda saran amma eduthu sollirukanum. Ivangaluku ivanga family peaceful ah run aana podhum. Yenna saran ivanga family illa paaru. Pongada dei.
 
Last edited:
அன்னைக்கு அவ்ளோ பேசி உறவை வெட்ட சரின்னு சொல்லிட்டு அப்றம் கண்டுக்கல அவ்ளோவா...

சரண் தான் பாவம் 🥺🥺🥺🥺

வெற்றி கட்டாய கல்யாணம், மனசு மாற டைம் கொடுக்கல புரிது... ஆனா பொண்டாட்டி விட காதலி உணர்வு முக்கியம் ல 🙄😤😤

அவர் அப்பா பண்ணாது தப்பு...😤😤😤

அவர் அம்மா... மனுஷியா அவங்க 😡😡😡😡

..
 
Top