Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 28

Advertisement

வணக்கம். விமர்சனம் எல்லாம் பார்த்தேன். எழுதுன எனக்கே கூட பலது தெரிய வில்லை. திரும்ப போய் படித்து வந்தேன். என்ன சொல்ல என்று தெரியாமல், நம்ம பாட்டுக்கு கம்முன்னு இருப்போம் என்று தான் இருந்தேன். அதுக்கும் ஒரு மிம், செம்ம சிரிப்பு... என்னை அப்படியே சொல்லி விட்டார். நம்ம மாமியார், நாத்தனார் எல்லாம் யோசிங்க. யாராவது மன்னிப்பு கேட்டார்களா... சண்டை, சமாதானம் இது மட்டுமே குடும்ப உறவு. விளக்கம் கொடுக்கவே மாட்டார்கள். தொடர்ந்து விமர்சனம் செய்யுங்கள் மக்களே🙏🙏🙏

Nirmala vandhachu 😍😍😍
 
சரண்யா பதில் பேசி பேசி தனத்த காமெடி பீஸ் ஆக்கிட்டாள் 🤭😂😂.......
ஐயோ வெற்றி 🤣🤣🤣.....
இப்போ சரண்யா பேசுனத்த கேட்ட சுகந்தி ஊருக்கு போய் பிரியா ஏதும் சொன்னா அது தான் உண்மைனு திரும்ப சரண்யாவ பேச ஆரம்பிச்சிடுவா..... அவ டிஸைனே அப்பிடி தான் போல 😬😬😑....
 
😍😍😍

இந்தாம்மா சரண்யா, இந்த வெற்றி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான்...🤭🤭 நீயே களத்துல குதிச்சுற வேண்டியது தான்...😜😜 உனக்காக ரெண்டு, மூணு ஐட்டம் சாங்ஸ் போடுறேன்...🙈🙈🙈




 
ஓ அப்படியா விஷயம்.. 😂😂😂 தத்தி வெற்றி நெஸ்ட் எபில பாருங்க எப்புடி கலக்கறான்னு.. கதையே முடிய போகுது இப்போவாது ஹீரோக்கு சப்போர்ட் பண்ணி வைப்போம்.. 😁😁

அக்னி சிறகே எழுந்து வா..
மக்கு மண்டையா சீக்கிரம் தெளிஞ்சு வா..
உன் பொண்டாட்டிய புரிஞ்சி வா...
😉😉😉
சிஸ் அருமை👌👌👌😂😂😂😂😂
 
ஆத்தா சுகந்தி.... பிள்ளைகளுக்கு துணிகூட உடன்பிறப்புகள்தான் எடுத்துக் கொடுத்தாங்கன்னா, ஐயனும் அம்மாளும் நாற்பதாயிரம் பென்ஷன் வாங்கி என்ன செஞ்சீங்க.....

முன்னேர் எப்படியோ பின்னேரும் அப்படித்தானே... பிரியா, சுரேனை சொல்றதுக்கு என்ன இருக்கு.... அந்த வீட்ல தப்பி பிறந்தது சரண் மட்டும்தான்....
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
கதை ஆரம்பித்து முதல் முறையாக வாய் மற்றும் மனம் நிறைக்கும் புன்னகையோடு படித்த அத்தியாயம் 🥰🥰🥰🥰

வெற்றி எஸ்கேப் ஆகிட்ட.... நான் கூட சரண்யா இருக்கும் கடுப்புக்கு கையில் இருக்கும் டீயை உன் தலையில் கவுத்துட்டு போவான்னு நினைச்சேன் தப்பிச்சிட்ட 😀😀😀😃😃😄😄😆😆

தனம்.... (வீட்டில் சொந்தங்கள் கூடி இருக்க தற்போது வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்வோம்) இந்த மாற்றத்தை தான் மா எதிர்பார்த்தேன் 🤩🤩🤩 இதுவே பழைய தனமாக இருந்துருந்தால் யார் இருக்கிறார்கள் என்று பார்த்திருப்பாங்களா...???!!!
மாற்றம் நல்ல விதமாக தொடரட்டும் 🥰🥰🥰

சரண்யா தற்போது மாமியாரை வெறுப்பேற்றும் நிலைக்கு வந்தாச்சு... சூப்பர் 😳 😳 😳

ஆனால் பத்தாது சரண்யாவும் தனமும் சேர்ந்து வெற்றியை வெறுப்பேற்றும் நாளுக்காக வெயிட்டிங் 🤭🤭🤭🤭
 
நெருங்கி வா
பழகலாம்
ரசிக்கலாம்
இப்படி பூடகமா சொன்னா வெற்றிக்கு மட்டும் இல்லை எனக்கே புரியல இதுக்கு நீ கிஸ் மீ செல்லியிருந்தா புரிந்து இருக்கும்🤭🤭🤭
 
வணக்கம். விமர்சனம் எல்லாம் பார்த்தேன். எழுதுன எனக்கே கூட பலது தெரிய வில்லை. திரும்ப போய் படித்து வந்தேன். என்ன சொல்ல என்று தெரியாமல், நம்ம பாட்டுக்கு கம்முன்னு இருப்போம் என்று தான் இருந்தேன். அதுக்கும் ஒரு மிம், செம்ம சிரிப்பு... என்னை அப்படியே சொல்லி விட்டார். நம்ம மாமியார், நாத்தனார் எல்லாம் யோசிங்க. யாராவது மன்னிப்பு கேட்டார்களா... சண்டை, சமாதானம் இது மட்டுமே குடும்ப உறவு. விளக்கம் கொடுக்கவே மாட்டார்கள். தொடர்ந்து விமர்சனம் செய்யுங்கள் மக்களே🙏🙏🙏

Arumai ❤️❤️❤️❤️❤️❤️
 
Top