Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 9

Advertisement

வெற்றி இதுவே உனக்கு ரொம்ப வலிக்குதா... ஆனா இதெல்லாம் உனக்கு பத்தாதுடா 😡😡😡....
அடேய் சுகுமார் நீயெல்லாம் மனிச ஜென்மமே இல்லடா 😡😡😡......
சரண்யா நிலைமை எப்போ மாறும் 🥺🥺🥺.....
 
😍😍😍

சுகுமாரன் மாதிரி ஆளுங்க எல்லாம், இந்த மாதிரி தனியா இருக்குற பொண்ணுங்ககிட்ட தான் அவங்க வீரத்தை காட்டுவாங்க... அமுதா வந்ததும், அவங்ககிட்ட இவனை பத்தி எல்லாம் சொல்லி இவனோட முகத்திரையை கிழிக்கணும்... இப்ப யாரு வந்து கதவை தட்டுறதோ? ஒருவேளை வெற்றியா இருக்குமோ?

 
அமுதா உன் புருஷனை முதல்நீ தூக்கி போட்டு மிதி இல்ல ஊரே மிதிக்கிற நிலமை ஆகி போகும்...

ஏன் கிழவி வாசல் தெளிக்காமல் விட்டது மட்டும் உனக்கு தெரியுதே இந்த பொறுக்கி பேசுறதோ இல்ல நடந்துகிறதோ உனக்கு தெரியலையா...

வெற்றி இன்னும் யார் கிட்டயும் பிள்ளைகள் பத்திபேசல... ஆனா உன்னோட அந்த நேர்மையை மதிக்கிறேன்... இப்போவது சரண்யா பிள்ளை பெத்து வளர்த்தது உன்னோட தப்பு எல்லாம் புரியுதே.. புருஷனா தோர்த்து போனதை விட தகப்பனா தோர்த்து போனது தான் ரொம்ப வலிக்குது இல்ல ஏன்னா உன்னோட இரத்தம்... என்ன ஒரு நியாயம் இல்ல...
 
Top