Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 06

Advertisement

சுசீ தனக்கில்லைன்ற வேதனை காண்டு குடித்திருக்கான் அவனைவிட்டுட்டு இன்பா என்ன சொல்ல வற்றான்னு கூட கேட்காமல் அவனை அடிக்குறாரே இது சரியில்லையே. கோக்கி இன்பன் பேச்சு படு ஜோர். சூப்பர் ஜோடிப்பா.
 
சத்யன் ஏன் இப்படி இருக்கார் .. எனக்கு அவரை பிடிக்கவே இல்ல:mad:
ஹையோ பாவம் இன்பன் .. கடைசி வரி கண் கலங்க வைக்குது
 
பிடிக்கல...பிடிக்கல....எனக்கு அந்த சத்தியராஜ் கேரக்டரை பிடிக்கல யுவர் ஹானர்:mad:
 
Top