Niceஹலோ பிரெண்ட்ஸ்! தேங்க் யு ஆல் ஃபார் யுவர் லவ்லி லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்! யாரைத் தேடறாளோ அவரோட முதல் சந்திப்பு ஏற்கனவே கொடுத்திருந்தேன்... மிச்ச சந்திப்பை கதையோட நகர்வில் தருகிறேன்... மே பி பர்ஸ்ட் டைம்னால கதையோட கோர்வை சரியாகத் தரத் தெரியல போல... முடிஞ்ச வரைக்கும் அதை சரி பண்றேன்... கொஞ்சம் அட்ஜஸ்ட் கரோ பிரெண்ட்ஸ்... அடுத்த எபியோட வந்திருக்கேன் படிச்சுட்டு சொல்லுங்க...
இன்னொரு முக்கியமான விஷயம் என்னோட எழுத்து நடை நல்லா இருக்குன்னு சொல்லியிருந்தீங்க.... அதுக்கு நன்றி ! ஆனால் அதுக்கு முழுக்க முழுக்க காரணம் என்னோட கிளோஸ் அக்கா... நம்ப சைட் தான்... கதை முடிஞ்ச அப்புறம் அவங்களுக்கு ஒரு பெரிய நன்றி மடல் வாசிக்கலாம்னு இருந்தேன்... ஆனால் இப்பவே சொல்லறேன்...
ஒரு ரீடரா வார்த்தைகள் எப்படி படிப்போம்னு எனக்கு இந்த எழுத்து நடைக்கு கிளாஸ் எடுத்து என்னோட பிழைகளை திருத்திக் கொள்ள வைச்சது இவங்க தான்... ?? @MythiliManivannan நன்றி சொல்ல மாட்டேன்க்கா... பட் நீங்க இல்லைனா நான் இந்த அளவுக்கு பெஸ்ட்டா ஒரு எழுத்து நடை கொடுத்திருக்க முடியாது... சோ இவங்க என்னோட குருநாதர்ன்னு சொல்றது விட என்னோட பெஸ்டின்னு சொல்லலாம்...
அதே போல ஹைக்கூன்னு ஒன்னு கிறுக்க தோணினது இவங்களால தான்... ?? @Fathima.ar அவங்க அளவுக்குலாம் நம்ப இல்லைங்க... so மை தலன்னு சொல்றது விட என்னோட பார்த்தான்னு(சந்தானம் டயலாக் போர் பெஸ்ட் பிரென்ட்) சொல்லலாம்...
Irulil Thedum Oliyaai Nee 11 - Tamil Novels at TamilNovelWriters