லாஸ்ட் எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி பிரெண்ட்ஸ்.... அடுத்த பதிவோட வந்திருக்கேன்... படிச்சுட்டு சொல்லுங்க பிரெண்ட்ஸ்...
Ennadi Maayavi Nee 11 - Tamil Novels at TamilNovelWriters
மாயாவி 11 ::- வலி தந்த காயம் சிறிதோ பெரிதோ… வலியால் மீளாத துயிலில்… நான் செல்லும் நேரத்தில்… எந்தன் காயத்தை… ஒற்றை பார்வையாலே வருடி… என்னை மீட்டு உயிர்த்தெழ வைக்கிறாயே! என்னடி மாயாவி நீ ! யாரும் இல்லா உலகில் தனியாக புயலில் சிக்கி சோர்வடையும் போது அந்த நேரத்தில் தன்னை தோளில் சாய்த்துக்...
tamilnovelwriters.com