கண்டிப்பா வரலாறு மாதிரி பொறுமையும் மிக முக்கியம் அமைச்சரே! சொல்றேன் சீக்கிரமே சொல்றேன். கதையில் அவிழ்க்கவேண்டிய முடிச்சுகள் நிறையவே இருக்கு ஆனா இன்னும் நான் எல்லா முடிச்சிகளையும் போடவேயில்லையே? சொல்றேன்??நிறையவே கேள்விகள் எழுகின்றன....
ஆன குமரன் ( பொறுமை, பொறுப்பு) மாதிரி இருக்கணும்...