சமீராவின் நிழலை திருடும் இருள் - 1

Advertisement

Sameera?

Well-known member
Member
வணக்கம் மக்களே ??

சுதந்திர தின வாழ்த்துக்கள் ❤❤

மீண்டும் ஒரு புதிய கதையோடு உங்களை பார்க்க வந்துட்டேன்..!!
எப்பவும் ஒரு கதை முடித்ததும் அடுத்ததில் எதாவது ஒரு புதிய முயற்சி செய்யணும்னு நினைப்பேன்..!! அந்த வகையில் 'நிழலை திருடும் இருள்' கதையின் கரு கொஞ்சம் மாறுப்பட்டது தான்.. அதனை என் வழக்கமான பாணியில் மென்மையாய் கொடுப்பேன்னு
நம்புறேன்..!!

இதோ முதல் பதிவு ??
NTI - 1(1)
NTI - 1 (2)
Share your valuable opinion makkale???? கேட்க ஆவலோடு காத்திருக்கிறேன்...!!!
 

Advertisement

Advertisement

Back
Top