சமீராவின் நிழலை திருடும் இருள் - 5

Advertisement

? ? ?
தினா, தம்பி தானே kk...
அண்ணாக்கு தெரிந்தால் கூட போதும்...
தாதஸ்து சொல்லியாச்சு :ROFLMAO: :ROFLMAO: ? ?
தீனாவோட தம்பினு எந்த எபில வந்திச்சு சிஸ்..நான் மறந்திட்டேன்
 
இதை வாசிக்கவே பயமா இருக்கு, இந்த பொண்ணுங்க எப்படி தான் மாட்டுறாங்களோ?
 
???

அடேய் கரிகாலா என்னடா பண்ணுற?? ?? உன்னை எல்லாம்..??

தேவதை "ததாஸ்து" சொல்லல... நம்ம ஆத்தர் சொல்லிட்டாங்க...??
தன்னையே ஒரு தேவதையாய் உணர்கிறார் ஆத்தர் ??
 
? ? ?
தினா, தம்பி தானே kk...
அண்ணாக்கு தெரிந்தால் கூட போதும்...
தாதஸ்து சொல்லியாச்சு :ROFLMAO: :ROFLMAO: ? ?
??? நா சொல்ல மாட்டேன்
 
:love: :love: :love:Very interesting update ma
கரிகாலனே ஒரு பிராட் அவன் கிட்டவே டீல் போடுற அருள் அதவிட பிராட்.எல்லாம் ஒரே ரூமில் தங்கி எத்தனை பெண்களின் வாழ்க்கையை அழிக்க போறாங்களோ. இவனுங்கள களி திங்க வைக்க போறது யார். மனைவி கரெக்டா கண்டுபிடித்து மிரட்டுராறே சூப்பர்.
லிங்கா வீட்டுக்கு எதற்கு போறாங்க தெரிந்து கொள்ள ஆவல். அண்ணன் வாக்கு கமலிக்கு பலிக்கட்டும்
ஆமா.. கண்டிப்பா பலிக்கும் ?
 

Advertisement

Advertisement

Back
Top