Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - Final

Advertisement

நீங்கள் எடுத்துக்கொண்ட கரு உண்மையில் பாராட்டுக்கு உரியது. அதனால் தான் நீங்கள் எவ்வளவு நாள் கழித்து பதிவு போட்டாலும் காத்திருந்து படித்து வருகிறோம். அழகான கதை. வாழ்த்துக்கள்.
 
செம செம அடேய் kk எத்தனை பேர் உங்க கிட்ட கெஞ்சினங்க இப்போ உன்னை கெஞ்ச விட்டாச்சா ....அடிச்ச அடிக்கு போலிஸ் ஆகாமல் இருந்தா தான் ஆச்சிரியம்...

அடேய் தீனா உனக்கு 3 நாள் பஸ் மீட்ல பொண்ணு கிடைச்ச வோடனே ஆதியை இப்படி டென்ஷன் பண்ண சொல்லுது....

Excellent ஸ்டோரி.... ரொம்ப ரொம்ப அருமை.... இப்போ fb insta ல் பாத்து பிரின்ட் ஆகி அவுங்களை நம்பி ஏமாறுத்துக்கு வயது வித்தியாசமே இல்லாம போச்சு... அது ரொம்ப அழகாக அழுத்தமாக சொல்லி இருந்தீங்க சூப்பர்.....

தீனா கமலினி பார்ட் ரொம்ப இயல்பாக இருந்துச்சு....

சீக்கிரம் புது கதையோட வாங்க....
 
Passed a good message in story.Really Karikalan's world. But our young girls in today's world have to understand.
Parents should be boon! But many parents handicapped in this online world. Society should change. We society recklessly forwarding any thing we received. Not thinking contents and consequences.
 
கதை நல்லா இருந்துச்சு? கரிகாலனுக்கு குடுத்த அடி சூப்பர்
நல்ல கருத்து உள்ள கதை .??????
 
Top