சமீராவின் மின்னல் மழையாகி வா - 23

Advertisement

Neat and கிரிஸ்டல் clear நெரஷன்... சூப்பர் ஸ்டோரி..... என்கையும் லோ. ஆகவே இல்ல..... i like ஜோஷ்.... சர்மா கேரக்டர் ..... பாவம் தாமோஸ் அவனுக்கு ஒரு வழி சொல்லி இருக்கலாம்... மின்சார கனவு அரவிந்த் சாமி தாமஸ் போல இப்படி அம்போன்னு விட்டுடீங்க....

காங்கிரட்ஸ் சமீரா
 
Wow ??
ஜோஷ்வா வில்லனா அறிமுகமாகி ரொம்ப கவர்ந்துட்டானே..
ஜென்ஸியின் காதலும், புத்திசாலித்தனமும் அழகு..
சமீப கால கதைகள்ல எனக்கு ரொம்ப பிடிச்ச கதை இது..
மீண்டும் ஒரு வித்தியாசமான கதையுடன் சீக்கிரம் வாங்க, சமீ
மிக்க நன்றி மலர் சிஸ் ???? புதிய கதை கூடிய விரைவில் ?
 
???

A feel good love story....
கதை ரொம்ப நல்லா இருந்துச்சு சமீரா.... We miss ஜென்சி & ஜோஷ்வா... சீக்கிரமாவே அடுத்த கதையோட வாங்க.... வெயிட்டிங்....


மிக்க நன்றி சிஸ் ??? அடுத்த கதை ரெடி ? விரைவில் சந்திப்போம்
 

Advertisement

Advertisement

Back
Top