Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் மின்னல் மழையாகி வா - 23

Advertisement

A feel good story.....
முதலில் அப்பா வை எதிர்த்து நின்றாலும் பிறகு family என்ற பிணைப்பில் இணைவது ....அழகு....

படிக்க படிக்க திகட்டாத எழுத்து....
ஜென்ஸி யின் அழகு மனதையும் பொறுமையையும்
Lovely dialogues மற்றும் fantastic narration ல் காட்சி படுத்தியது very much appreciable.....

Waiting eagerly for your next.....

Thanks dear Sameera.....
வாழ்க வளமுடன்
மிக்க நன்றிகள் சிஸ் ????
 
தேடி தேடி காத்திருந்து எதிர்பார்த்திருந்து ஆவலோடு படித்த அருமையான காதல் கதை..
நன்றிகளும், வாழ்த்துக்களும் சமீராவுக்கு ????
நானும் உங்க கமெண்ட் படிக்க அதே ஆர்வதோடு ஒவ்வொரு எபிக்கும் காத்திருப்பேன் ??
 
எப்பவும் போல அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாம
ஒரு கதை...உங்க ஸ்டைலில கொடுத்து இருக்கீங்க...
வாழ்த்துக்கள் சமீரா...:)

அடுத்த கதைக்கு வெயிட்டீங்....(y)
மிக்க நன்றி சிஸ் ?? அடுத்த கதை கூடிய விரைவில் பதிவிடுகிறேன்
 
Top