சமீராவின் மின்னல் மழையாகி வா - 23

Advertisement

ரொம்ப அருமையான கதை
ஜெனி ஜோஷ்வா புரிதலும்
காதலும்
ஜோவின் நட்பும்
தாத்தாவின் பாசம்
எல்லாமே அருமை
மிக்க நன்றி சிஸ் ??
 
Feel good story...
Humour, sentiment, love, friendship ellame right quantity la kuduthirkinga...
Dham dhoom nu heroism kaatra hero heroine aa illainaalum eppavum ninaivu la iruppanga JenJosh pair
மிக்க நன்றிகள் சிஸ் ???
 
அருமையான முடிவு...ஜோஷ் ஜென்சிய ரொம்ப மிஸ் பண்ணுவோம்..கதை நல்லா விறுவிறுனு இருக்கு ...எபி கொஞ்சம் லேட்டா வந்ததால விறுவிறுப்பு குறைந்த ஃபீலிங்..முழு நாவலா படிக்கிறவங்க நல்லா என்ஜாய் பண்ணி படிப்பாங்க...அடுத்த கதையோட சீக்கிரம் வாங்க ?
மிக்க நன்றி சிஸ் ?? அடுத்த கதையிலாவது frequent updates கொடுக்க கண்டிப்பா முயற்சி பண்ணுவேன் ❤️
 

Advertisement

Advertisement

Back
Top