சமீராவின் மின்னல் மழையாகி வா - 23

Advertisement

Neat and கிரிஸ்டல் clear நெரஷன்... சூப்பர் ஸ்டோரி..... என்கையும் லோ. ஆகவே இல்ல..... i like ஜோஷ்.... சர்மா கேரக்டர் ..... பாவம் தாமோஸ் அவனுக்கு ஒரு வழி சொல்லி இருக்கலாம்... மின்சார கனவு அரவிந்த் சாமி தாமஸ் போல இப்படி அம்போன்னு விட்டுடீங்க....

காங்கிரட்ஸ் சமீரா
மிக்க நன்றி சிஸ் ???? ஹாஹா.. தாமஸூக்கு ஜென்சியிடம் கொஞ்சம் க்ரஸ் மட்டும் தானே.. பரவாயில்லை அவளை மறந்துட்டு இன்னோர் டாக்டரை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகி இருப்பார்னு நம்புவோம் ❤?
 

Advertisement

Advertisement

Back
Top