Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சம்பவம் 😑😣

Advertisement

நீங்க எந்த காலத்தில் மா இருக்கீங்க??
செஃப் uh கல்யாணம் பண்ணாலும் அவங்க வேலை பார்க்கும் இடத்தில் தான் அவங்க திறமையை காட்டுவாங்க.
வீட்டில் ஒரு அவசரத்துக்கு கூட சுடுதண்ணி வச்சு தர மாட்டாங்க.
ஒரு சில chefs விதிவிலக்குக்கு அப்பால்.....
ஸோ வேண்டாம் இந்த விபரீத முயற்சி.
தேவை கொஞ்சம் தெரிஞ்சுக்க வீட்டு வேலைகள்.
👏👏👏👏👏👏🫶🫶🫶🫶🫶🤝🤝🤝
 
Chef எல்லாம் பசிக்கு சமைச்சு தரமாட்டாங்க. ருசிக்கும் அலங்காரத்துக்கும் தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. அது coincidentally உங்க பசி நேரத்துக்கு கிடைக்கறது உங்க அதிர்ஷ்டத்தை பொறுத்து தான் இருக்கும். பரவாயில்லையா?

பி. கு :
சூப்பரா சமைக்க தெரியறவனை எல்லாம் கல்யாணம் செஞ்சா கொஞ்சம் பிரச்சனை வரும். ஒரு நாள் இல்லை ஒரு நாள் நம்மகிட்ட அதை திருப்பி எதிர்பார்பாங்க. ஏதோ சுமாரா சமைக்க தெரிஞ்சா தான் நாம என்ன comment சொல்லுவோம்ன்னு ஆர்வத்தோட காத்திட்டு இருப்பாங்க. Correct-ஆ?
🙌🙌🙌
 
Top