Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 10

Advertisement

இப்போ தோணுது. நானுமே இந்த மந்த் அவனோட இருக்க லீவ் போட்டிருக்கலாமோன்னு 🤗 🤗 🤗 உங்களையும் வெய்ட் பண்ண வக்க வேண்டாமில்ல.:):):)
அச்சோ... Daily சின்ன epiனாலும், late ஆனாலும் கொடுத்து touchலயே இருங்க sis.. leave 😔
நாங்களும் பாவம்ல sis...
 
கௌசி பேபி கௌவாப்பா கோல்ட் மூன் அழகான ரசனையான உரையாடல்.... ❣️❣️❣️❣️❣️
என் அண்ணன் ன்னு ஆகர்ஷனை சொல்றது சூப்பர்... எமோஷனல்......🥰
நந்தா இது தேவையா.... 🤣 இனி சைட் அடிப்ப.... 🤭
நிலா உருகி கரைய ஆரம்பிச்சுடுச்சு..... 🤗😍
 
சரண்ஜீ நாங்களும் உங்க புள்ளங்க தான்.
ஸ்கூல்ல டீச்சருக்கு ஸ்டுடண்ஸ் புள்ளங்க.
அதேபோல் கதாசிரியருக்கு ரீடர்ஸூம் புள்ளங்க தான்.
நீங்க 23 மணி நேரத்தை வச்சுக்கோங்க.
மீதி இருக்குற அறுவது நிமிசத்தை எங்களுக்கு குடுங்க.

இன்றைய பதிவு அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍 😍.
ஆசை முட்டாயோட சேந்து கௌசிகுட்டியோட அன்புல நாங்களும் உருகிட்டோம்.
தம்ப்றீ கௌ என்றாளை ஊஞ்சலில் வச்சு ஆட்டவேண்டிய வேலை இனி உன்றது புரிஞ்சுதா!!!🤭🤭🤭
 
Top