Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 11

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கும் வெளில போய்ட்டேன். நானும் பையனும் 🤗 🤗 🤗

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 11 (1)

உறவு ராகமிதுவோ - 11 (2)

உறவு ராகமிதுவோ - 11 (3)

🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
குழந்தை photo :p :p:love::love:😂😂😂😂😂
முன்னாடி எல்லாம் இப்படி தான் photo எடுப்பாங்க...
( என் சித்தப்பா பையன் ,அவன் photo பார்த்துட்டு, பண்ண அலம்பல் :ROFLMAO: கலர் pencil வச்சு dress போட்டு விட்டான் :D )

சாரு, இன்னும் பத்தல போல ...

ரசனையான வார்த்தைகள் மா , lovely ❤️❤️❤️❤️
கௌரவ் குறும்பு... இந்த சந்தோசம் நிலைக்கட்டும் 👍👍👍👍❤️❤️❤️❤️❤️
 
Last edited:
Lovely & sweet epi❤️❤️🥰🥰❤️❤️
வெட்கம் என்றால் என்னவென்று தெரியாத எங்க நிலாவ வெட்க பட வெச்சுட்டானே இந்த கௌரவம் 🥰🥰🥰♥️♥️💗💗😚😚😚

கௌரவ்.....கலகல என்று பேசறவங்கள நம்பிடலாம்.... அமைதியாக இருக்குறவங்கள நம்பவே கூடாது என்று நிருபிச்சிட்டான் 🥺🥺🥺

Photosஅ எவ்வளவு detailedஆ பார்த்துருக்கான் 🥰🥰🥰

நிலா மைண்ட் வாய்ஸ் 👇👇👇👇

compressed_gm_40_img_845520_bc19982_1715140844365_sc.jpg
 
Last edited:
😍😍😍

அரே கௌரவம், உன்கிட்ட எந்த ஃபோட்டோஸ் பத்தி கேட்டா, நீ எந்த ஃபோட்டோஸ் பத்தி சொல்லுற...😒😒 வெக்கம் வராதவளுக்கே வெக்கத்தை வர வச்சுருவ போல இருக்கே...🤭🤭

 
Last edited:
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ஐயோ நிலா 😝😝😝😝😝....

இந்த வெக்கம், நாணம் இதெல்லாம் வரவே வராதுனு சொன்ன நிலா எங்க??

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰கௌரவ் உன்னை இப்படி சந்தோஷமா பார்க்க எங்களுக்கும் சந்தோஷமா இருக்கு🥰🥰🥰🥰🥰.

குமரன் 😤😤😤😤😤😤😤
 
Last edited:
Top