சரண் power தெரியாம எல்லாரும் பாராட்டி தள்ளிட்டீங்க .... Bike accident bomb வெச்சிருக்கா ... அதை போடறப்போ ... Few minutes later...கௌரவத்தோட கௌரவம் குழிக்குள்ள போயிடும் நிலா அமாவாசை ஆகிவிடும்... Strict நிலா அவனின் செயலை accept பண்ண நான் காஞ்சனா வெச்சு மிரட்டணும் சரண் பேபி ய... Things apart, எங்க கஞ்சி போட்ட இஞ்சி மூஞ்சிகாரர், வஞ்சிக்கிட்ட கொஞ்சி கெஞ்சி எல்லாம் பண்ணாம, மிஞ்சி பண்ணின romance super... எஞ்சிய epis also same level எதிர்பார்க்கும் Hema, Hema,Hema....