Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 13

Advertisement

Hey white moon கௌரவ எப்படி மடகிறதுனு தெரியலனு அவன மொத்தமா உன் பக்கமே மடங்க வச்சிட்டயே.ஏய் நாத்து நீ வீசுன போன ஒன்னோட மண்டயிலயே தூக்கி போட்டு இருக்கனும்.ஆகர்ஷன் கிட்ட வாங்குன ஆப்பு பத்தாதுனு இப்போ கௌரவ் கிட்ட வேர வாங்குதே இந்த நாத்து.யோ மொத்தமா ஒரு நாளைக்கு நிலா கிட்ட இருக்கு உனக்கு வேட்டு.அது வரை தப்பிச்சுகோ.
 
இந்த நாத்துக்கு இதெல்லாம் போதாது, நார் நாரா கிழிக்கணும்னு. வெ மா சூ சொ எதுவும் இல்லாதவன்😡😡😡😡😡
இந்த சாரு வேற இதையும் தலைல தட்டி உட்கார வைக்கணும். அண்ணன் டா கெத்து டா நாத்து நீ செத்த டா
 
Top