Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு அட்சையதிருதியை என்பதால் அடுத்த கதைக்கான துளி தேநீர் அதாங்க டீஸர் அதை ஆத்திருக்கேன். 🤗🤗🤗


மந்திரப்பொன் மேகங்கள் முன்னோட்டம் கேட்காதவங்க கேளுங்க அன்பூஸ் 🥰 🥰 🥰

அப்பறம் அடுத்த பதிவு திங்கள் கிழமை தான் அன்பூஸ் . சனி ஞாயிறு இந்த மாதம் நான் லீவ்வ்வ்வ்💃💃💃

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



உறவு ராகமிதுவோ - 13 (1)

உறவு ராகமிதுவோ - 13 (2)

உறவு ராகமிதுவோ - 13 (3)

உறவு ராகமிதுவோ - 13 (4)

🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰




சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
😍😍😍

நாத்தை வச்சு செஞ்சது பத்தல... பத்தல.. இன்னும் கொஞ்சம் காரமா..🤭🤭
கோவத்துல இன்னிக்கு ஃபோன் தான் சுக்கு நூறா உடஞ்சுருக்கு... அடுத்து நாத்து மண்டை உடையணும்...🤕🤕🤕

images (4) (29).jpeg
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு அட்சையதிருதியை என்பதால் அடுத்த கதைக்கான துளி தேநீர் அதாங்க டீஸர் அதை ஆத்திருக்கேன். 🤗🤗🤗


மந்திரப்பொன் மேகங்கள் முன்னோட்டம் கேட்காதவங்க கேளுங்க அன்பூஸ் 🥰 🥰 🥰
அட்சய திருதியைக்கு ஒரு பவுன்ல தங்கம் வாங்கிக் கொடுத்துருந்தா சந்தோஷப்பட்டு இருப்போம்... இப்படி டீயை ஆத்தி சல்லி சல்லியா மனசை நொறுக்கிட்டீங்களே...😎😎😎 So டடீஸர்..😁😁😁
FB_IMG_1713848345907.jpg
 
Last edited:
கௌசல்யாமா ஏன் நீங்க இப்படி அழுது இந்த கேடுகெட்டவனுக்கு பயப்படுறீங்க?
நீங்க ஓங்கி ராம்நாத் நெஞ்சில மிதிக்கலானாலும் பரவாயில்லை, பூஜை அறையில் இருக்க மணி எடுத்து அவன் மண்டையிலே போடுங்க... போய் சேரட்டும்😤😤😤😤😤😤... உங்க மனசாவது கொஞ்சம் சாந்தியாகும்.


ராம்நாத் எவ்வளவு கேவலமா இந்த வயசுலயும் வெக்கமே இல்லாம பேசுற🤢🤢🤢🤢🤢🤢🤢🤢... இப்ப போன் தான் உடைஞ்சிருக்கு... கூடிய சீக்கிரம் உன் மண்டையும் உடையனும்ன்னு எதிர்பார்க்கிறோம்...😡😡😡😡😡😡😡.

நிலா குட்டி இந்த ராம்நாத் எல்லாம் உனக்கு ஒண்ணுமே இல்லடா கண்டிப்பா ஒரு நாள் நீ இந்த ஆள அலற விடனும்....

கௌரவ் உன்னோட உணர்வுகளை அடக்கிட்டு நீ இந்த அளவுக்கு பொறுமையா இவ்வளவு பெரிய விஷயத்தை கையாள்வது ஒரு விதத்தில் நிம்மதியை கொடுத்தாலும் கவலையையும் கொடுக்கிறது... சீக்கிரமே உனக்கு ஒரு விடிவுகாலம் வரவேண்டும் என்று வேண்டுகிறோம்...

சாரு உன் புத்தி அப்படியே ராம்நாத் மாதிரியே ரொம்ப கேவலமா இருக்கு 😡😡😡😡😡😡😡 இதுக்கெல்லாம் நீ நல்லா அனுபவிப்ப
 
Last edited:
ராம் நாத் 🥶🥶🥶🥶செய்றது எல்லாம் செஞ்சிட்டு நக்கல் பேச்சா பேசுற🤧🤧🤧🤧 அதுக்கெல்லாம் அர்த்த ராத்திரியில் ஆப்பு வச்சாச்சு 🤣 🤗 🤣 🤗 🤣 🤗

கௌரவ்க்கு உண்மை தெரிய கூடாது என்று தான் கௌசல்யா பொறுமையா இருக்காங்க 🤩 🤩 🤩 அவனுக்கு தெரியும் 😚 😚 அவன் தன்னை புரிஞ்சிக்கிட்டான் என்று தெரியும் போது 🙂🙂🙂தாலிய கழட்டி ராம் நாத் மூஞ்சில வீசிட்டு நாலு அறை விடணும் 😕😕😕😕😕😕

நிலா கோவத்தை எல்லாம் சேர்த்து வச்சுக்கோ 😣 😣 😣 😣 பியூச்சர்ல ராம் நாத் செஞ்ச அயோக்கியத்தனம் எல்லாம் தெரியும் போது மொத்தமா மொத்தலாம் 😃😃😃😃😃😃😃😃

சாரு லதா ரொம்ப சந்தோஷமா 🤭🤭🤭அவ அண்ணியா வந்த பிறகு துப்பாக்கியால் உன் வாயை தூர் வாறிடுவா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


எவ்வளவு நேரம் தான் பார்த்துக்கிட்டே இருக்க போறீங்க 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
 
Last edited:
தண்ணீர் கூட வச்சுக்காத கௌரவ் ,ஆசை chocolate வச்சு சுத்த வச்ச நிலா ...அழகு :p :p:love:

ராம்நாத்க்கு போதாது...இன்னும் வேணும் (y)

தம்பியின் தவிப்பை கண்டு
அண்ணன்டா என சொல்லும் ஆகர்ஷ் .😍🤗🤗.

படபட வென பேசும் நிலாவ , மௌனமாக ரசிக்க வைக்கும் கௌரவ் ❤️❤️❤️

Lovely update ❤️👍
 
Last edited:
Top