S
J Janavi Well-known member Member Apr 30, 2024 #12 phone செய்த கௌரவ ராம்நாத் பேசுறப்போ வந்துடுவார் என்று நினைத்தேன்.... எவ்வளவு கீழ்த்தரமான பேச்சு கௌசல்யா அம்மா பாவம்... எதுவும் ஆகாம இருக்கட்டும்... கோலார் சொந்தம் .... வேறு ஏதோ இருக்கும் போல... கௌரவ் ,விக்ரம் சீக்கிரம் வாங்க.... Last edited: Apr 30, 2024
phone செய்த கௌரவ ராம்நாத் பேசுறப்போ வந்துடுவார் என்று நினைத்தேன்.... எவ்வளவு கீழ்த்தரமான பேச்சு கௌசல்யா அம்மா பாவம்... எதுவும் ஆகாம இருக்கட்டும்... கோலார் சொந்தம் .... வேறு ஏதோ இருக்கும் போல... கௌரவ் ,விக்ரம் சீக்கிரம் வாங்க....
P padhusbi Well-known member Member Apr 30, 2024 #13 கௌசல்யாவின் கஷ்டம் எப்போ தீரும் அந்த ராம்நாத் எப்போ ஒழிவான் இன்னும் ஹீரோ ஹீரோயின் பேசலை என்னவோ போங்க
N navaneethamsma Member Member Apr 30, 2024 #15 இன்மையின் தேடல்........ தேடலின் தவிப்பு...... தவிப்பில வலி......... நஞ்சு போல் வார்த்தைகள்.......