Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 6

Advertisement

உங்காளோட அடக்கத்தைத் தான் பார்த்தோமே நாங்க.
ரோட்டுல ரூல்ஸை ஃபாலோ பண்ணாம தடுப்பு செவுரை ஜம்ப் பண்ணி குதிச்சு வந்தானே
அவனுக்கு தான் ரூல்ஸெல்லாம் ஃபாலோ பண்ண சொல்லிக் குடுங்க 🫤🫤🫤🫤🫤🫤😏😏😏😏😏
ஹைய்யோ.... வைஷு சிஸ் ...... 💝

அந்த காட்சிய கொஞ்சம் கண்ண மூடி கற்பனை பண்ணி பாருங்களேன்...... 😔😔😔

எங்க
ஸ்டெய்லிஷ் கெளரவம் எவ்ளோ smart ஆஹ் தோணியிருப்பான் இல்ல..... 😎😎😎

வெண்ணிலா கூட அப்டியே நின்னு ரசிச்சுக்கிட்டிருந்தாளே....😇😇😇
 
எங்க நிலா தங்க பிள்ளை
உங்க ஆளுதான் மோசம்
பரவாயில்ல, Padhusbi dear,

children's cartoons க்கு குரல் கொடுக்குற பொண்ணு இல்லியா.... அதான் கொஞ்சம் childishஆஹ் இருக்காளோ என்னமோ...... 🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

ஒன்னும் பிரச்சசினையில்ல..... அதெல்லாம் சரியா பார்த்து செஞ்சு எடுத்திடுவான் நம்ம ஸ்டெய்லிஷ் கெளரவம்..... 😎 😎 😎
 
வாங்க, வாங்க நல்லா சொல்லுங்கடா... ஹரோவுக்காக நீங்க பேசினதுக்கு நன்றிடா🙏🙏🙏 🥹🥹🥹🥹🥹🥹
ர்மதா சிஸ்....

அப்போ நம்ம ஆர்மியில நாம ரெண்டு பேர் மட்டும்தானா.......

ப்ச், பரவாயில்ல.... சரண்யா சிஸ்டேரையாவது கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக்குவோம்.... ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥
 
ர்மதா சிஸ்....

அப்போ நம்ம ஆர்மியில நாம ரெண்டு பேர் மட்டும்தானா.......

ப்ச், பரவாயில்ல.... சரண்யா சிஸ்டேரையாவது கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக்குவோம்.... ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥
டியர் நம்ம ஆர்மில @உதயா, @Mathy, @Mahilrajini, இன்னும் நிறைய பேர் இருக்காங்க... முக்கியமா அந்த ஆண்டவனே நம்ப பக்கம் தான் 😝😝😝😝, கவலையை விடுங்க வாங்க ஹீரோவுக்கு குடை பிடிப்போம் 🥰🥰🥰🥰🥰.
 
டியர் நம்ம ஆர்மில @உதயா, @Mathy, @Mahilrajini, இன்னும் நிறைய பேர் இருக்காங்க... முக்கியமா அந்த ஆண்டவனே நம்ப பக்கம் தான் 😝😝😝😝, கவலையை விடுங்க வாங்க ஹீரோவுக்கு குடை பிடிப்போம் 🥰🥰🥰🥰🥰.

வரே வாஹ்.... 💪💪💪💪💪💪💪💪💪
 
ஹைய்யோ.... வைஷு சிஸ் ...... 💝

அந்த காட்சிய கொஞ்சம் கண்ண மூடி கற்பனை பண்ணி பாருங்களேன்...... 😔😔😔

எங்க
ஸ்டெய்லிஷ் கெளரவம் எவ்ளோ smart ஆஹ் தோணியிருப்பான் இல்ல..... 😎😎😎

வெண்ணிலா கூட அப்டியே நின்னு ரசிச்சுக்கிட்டிருந்தாளே....😇😇😇
உங்காளை நிலா வஞ்சு கொட்டுனதெல்லாம் உங்களுக்கும் அந்தாஆஆஆ ஸ்டைலீஸ் சௌத்ரிக்கும் பாலைவனத்துல கோன்ஐஸ் குச்சி ஐஸ் சாப்பிட்ட ஃபீலிங்கைத் தருதோ🤭🤭🤭🤭🤭
 
Top