Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 7

Advertisement

நிலாவுக்கு....எதாயிருந்தாலும் straight dealing தான் 🥰😍🥰 கூலர்ஸ் போட்டு பார்க்கிறது, ஃபோன் விடு தூது இதெல்லாம் வராது & தெரியாது எங்க ஆளுக்கு 😎😎😎

நாத்த டீல் பண்ணவே ஒரு ஆள் தேவைப்படுது உங்க ஆளுக்கு 🤭🤭🤭
Hello sis,Naangalaam minister payyan kitaye velattu kaatirukom(prathyu-misbehave-australia). Indha Ramnath and kowsi velipadaya sollama enna seyya mudiyum idhula. Apdiyum power ah pudungi dummy ah daan vechurukom. Yenpa kosuva adika singam edhuku. Kosuveratti podadhu
 
Last edited:
Hi mazhaiya @Saranya Hema sis. Super enjoy enjoy. Sema gethu gowrav and Nila. Rendum daan onnuku onnu porutham. Modhal meeting laye ungala kosu maadhiri daan Ramnath ah paapen nu symbolically sollita. Actually pidichuruku polaye nu yosichavan indha incident laye confirm pannirupaan. Nath venamnadhum odane sollitaan.
 
Mazhaiya😳😳😳 nanum Inga pakkam thana irukean.. Inga konjam anupi vidungalean.. nanum enjoy pannipean🤷🤷🤷 Hosur kuda orey soodu ah maarittu pa🥺🥺🥺

Adei.. ivan pesavey mattana.. ena ninaikkuraney theriya mattudhu.. ஆனாலும் ரொம்ப தான் கெத்து காட்டுர... Ipo un சம்மதம் பிடிச்சு சொன்னியா இல்ல உன் அப்பா வ கடுப்பு ஏத்த சொன்னிய 🤔🤔🤔

ஏண் மா நீ என்ன bike than speed ah ottuvean nu paadha.. ithulayum speed than poa.. athu sari ipdi oru கௌரவம் pakkadhula இருந்தா வேற எப்டி பண்றது🤷🤷🤷 நீ நடத்து மா♥️♥️
 
Hello sis,Naangalaam minister payyan kitaye velattu kaatirukom(prathyu-misbehave-australia). Indha Ramnath and kowsi velipadaya sollama enna seyya mudiyum idhula. Apdiyum power ah pudungi dummy ah daan vechurukom. Yenpa kosuva adika singam edhuku. Kosuveratti podadhu
சிஸ்....அம்மாவ கேட்க வேண்டாம் வெளிப்படையாக ஆனால் அப்பாவ கேட்க எது தடுக்குதாம் அல்லது யார் தடுத்தார்களாம் 🥺🥺
 
Last edited:
பஸ் டிக்கெட் வாங்கும்போது அனாவசியமா அலட்டிக்கொண்டது நிலாவும் நந்தாவும்தானே .இவதான் ரொம்ப ஆட்டிடுட் காண்பிக்கிறாள். திமிர்த்தனம், அலட்சியம் வேறு . கவுரவ் "கௌரவம்" என்று கிண்டல் பண்ணும் இந்த நிலவிடம் களங்கங்கள் நிறைய உள்ளது .
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍 😍.
மாமனாரை மொதல்லையே நாருநாரா கிழிச்சிட்டா நிலா.
பொண்டாட்டிய தான் வூட்ல மிரட்ட முடியும்.😬😬😬😬😬
ஊருல எல்லாரையுமா மிரட்ட முடியுமா?. யோவ் நாத்து டின்னு கட்டிருவாங்க பாத்துப் பேசு

ஒரு பொக்கே குடுத்ததும் பயபுள்ள கவிந்துழுந்துட்டானே.
டேய் கௌரவம் உன்ற டக்கு அம்புட்டு தான் டா.
என்றாளைப் பாத்தியா உன்ற கிட்டயே வந்து வண்டி புக் பண்ணச் சொல்லி பொக்கே குடுத்து கலக்கிட்டா.
சைட்டு அடிச்சாலும் என்றாளு நேராத்தான் அடிப்பா. வண்டி பொண்ணு வூட்டுக்காரங்களுக்கு வேணும்னு சொல்லி உன்னைத் தான் கண்ணாலம் பண்ணிப்பேனு நேரடியா சொல்லறாடா.
ஆனா நீனு இந்த நாத்து தூண்டுனதுக்கு அப்பறம் ஷ்யாமாக்கு போன் பண்ணி ஓகே சொல்லறியே டா கண்ணாடிய மாட்டிகிட்டு சைட்டு அடிச்சியே அதேமாதிரி இருக்குடா🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

கௌரவம் ஸ்டைலீஸா இருக்கத்தான் லாயக்கு.
ஆனா என்றாளு அதிரடி சரவெடி அதிரிபுதிரி கெத்து தான்.🤩🤩🤩🤩🤩
அடிங்.......
விருப்பம் இல்லாத பொண்ணுக்கு எதுக்கு கல்யாணம் பேசுறீங்க ன்னு கெளரவ் கேட்டதை ஈசியா டீலில் விட்டாச்சு ஈரோயின் ஹார்மிஸ்.
மறுநாளே பின்னாடியே பொக்கேவை தூக்கிகிட்டு வந்தது யாரு??
உன்றாளு பக்கத்து வீட்டு பாட்டியாமா??
உங்களை பிடிச்சு இருக்குன்னு காபி shop ல நேரடியாக சொல்லாம கன்னடத்துல மாவு ஆட்டி (மாட்லாடி )self ஆப்பு வச்சுக்குனது யாராம்??
 
Top