Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 16

Advertisement

ஆகர்ஷ் இன்னொரு முகத்தை பார்த்து ஷ்யாமளா கிருஷ்ணகுமார் வாய்யடச்சி போயிட்டாங்க.
ஆகர்ஷ் கௌரவ் கௌல்யா சந்திப்பு மனதை பிழிந்து விட்டது.
 
அருமை சரண்.
Aarsh rocks.
ராம்நாத்....... மனுஷ பிறவியே கிடையாது, இப்போவும் கௌசல்யா அம்மாவை தன்னோட அதிகாரம், ஆளுமைக்கு கீழ் இருக்கணும் ன்னு நினைக்கிற விசித்திரமான பிறவி.
ஸ்ரீ வத்சன்....... உங்க பப்பு உங்க பொண்ணு கிட்டவே வேகலையே??
ஆர்ஷ் -பிரத்யு convo, ரொமான்ஸ், எமோஷன்ஸ் எல்லாம் அழகு தான்.
கௌரவ்....... உன்னை கௌசல்யா அம்மா நல்லா வளர்த்து விட்டுட்டாங்க, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமையனும்.
 
Oho… ithan kannal mozhi kavithai ah… last lines… avan kannathula kadichi vechi irukkan 🤣🤣🤣

Aagarshan 💥💥💥 therikka vittutan… inime Ramnath ku thinam thinam heart attack than 🤣🤣🤣

Gowrav Aagarshan bond. ❣️❣️❣️ bro nu kooputtutan…

Srivathsan ku unmai theiryala polaye… kovil la enna nadanthu irukkum?!!
 
Top