Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 2

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

வாவ், வாவ்...நன்றி...நன்றி.. இதைத் தவிர சொல்ல வார்த்தைகளே இல்லை. முதல் பதிவுக்கு வந்த உங்க வரவேற்பைப் பார்த்து நான் மெரசலாயிட்டேன். கமெண்ட்ஸ் எல்லாம் சான்சே இல்லை....படிச்சிட்டு நான் கெக்க பிக்கன்னு தனியா சிரிக்க என்ற மாமா என்னைய ஒரு மார்க்கமா பார்த்துட்டு போறாங்க :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: இன்னும் மேல மேல எதிர்பார்க்குறேன் :love:

அடுத்த பதிவு உங்கள் வாசிப்பிற்காக

அத்தியாயம் - 2

இந்த நேரத்தில இன்னொரு பொறுப்பு துறப்பு. போன வருஷம் போட்டிக் கதைக்கு, இந்த கதைக்கரு தான் முதல்ல யோசிச்சு ஒரு முழு திட்டம் எழுதி வைச்சிட்டேன். ஆனால் பதிவு பண்றதுக்கு முன்னாடி கடைசி நிமிஷத்துல வந்த ஸ்பார்க் தான் கரை தாண்டி வா காதலே. மௌனத்தின் மறுபக்கம் ரொம்ப அழுத்தமான கதையா போயிட்டதால சரி ஒரு கேப் விடுவோம்னு ரொம்ப லைட் ஹார்ட்டடா இருக்கட்டும்னு ஜாலியா எழுதினது தான் கரை தாண்டி வா காதலே. இப்ப இந்த கதை நான் எழுதி வைச்சிருக்கிற திட்டப்படி தான் கொண்டு போவேன். அது உங்க எதிர்ப்பார்ப்புக்கு ஏத்த மாதிரி இல்லைன்னா கம்பெனி பொறுப்பாகுதுங்கோ 🫣

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
ஐயோ இந்த அம்மா செல்வி பேசுறதை பார்த்தால் எப்படியும் அடுத்து அம்ருதாவை பெட்ல படுக்க வச்சிடும் போல🤦🤦🤦🤦, சூழ்நிலை எப்படி இருக்கு இப்போ போய் இப்படி பேச எப்படி மனசு வருதோ 🤨🤨🤨🤨🤨.

ஹீரோயின் ஹார்மி @Vaishnika 😍🥳🥰 , @Ram priya எங்க ஹீரோவுக்கு பொங்கல், சாம்பார் எல்லாம் அப்புறம் வைங்க 😏😏😏முதல்ல இந்த செல்விக்கு பாயாசம் ஏற்பாடு பண்ணுங்கடா 😏😏😏😏.
 
Last edited:
முதல் பாராவுல தகவல் மட்டும் "அழித்து" விட்டுனு இருக்கு மா "அளித்து"விட்டு தான் அந்த இடத்தில் பொருந்தும்னு நினைக்கிறேன். 🤔


செல்வி உன் பிள்ளை மேல உன்னோட கண்ணு பட்டுருச்சி அதனாலதான் அவனுக்கு இந்த நிலைமை. கண்ணேறுலையே முதல்ல அடிபடறது தாய்க்கண்ணு தான். அதனால்தான் திருஷ்டி கழிக்கும்போது தாய்க்கண்ணு, பேய்க்கண்ணு, நாய்க்கண்ணுனு ஆரம்பிச்சு சுத்திப்போடுவோம் குழந்தைகளுக்கு.
 
Last edited:
Top