Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 11

Advertisement

ஹரி என்ன சொல்ல நீ இப்படி நொடிந்து போக கூடாது 🙁🙁🙁🙁.
சம்ரு உன்னை பார்க்கவும் பாரமாக உள்ளது...😔😔😔.


சுகன்யா சொன்னா மாதிரி பார்வதிக்கு பேதி மாத்திரை பார்சல் பண்ணுங்க என்ன ஜென்மம் இந்த பொம்பள 😡😡😡.

ஆனால் சுகாமா கமலா, ஆரஞ்சு, சாத்துக்குடி எல்லாம் வேற லெவல்😂😂😂😂😂😂😂.
 
கனமான பதிவு 😰😰😱😱
மீசை பற்றிய பேச்சிற்கு இப்படி அர்த்தம் எடுத்துக்கனுமா...☹️☹️
தீரா நீயும் feel ஆகி எங்களையும் feel பண்ண வெச்சுட்டு😥😥😨😨

தீரா your heartache speech hurts us lot 😲😲😯😯☹️☹️😟😟🥺🥺
 
Top