Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 12

Advertisement

சாம்பல்கள் உரமாகட்டும், அன்பின் புதிய விதைகள் அதில் விருட்சமாக செழித்து வளரட்டும். அற்புதமான உணர்வுகளின் நகர்வு, புகழ வார்த்தைகள் இல்லை.
 
super epi.... narmatha epdi elathaiyum manichu ponna kudupanga... hari epdi vilakam kuduka mudiyum apo en pesama irunthan nu .... elathaiyum pathutu summa irunthutu ipo pathathum vanthu pesuna sariya pocha... elathukum karanamana ganga.... kamala parvathy lan ena lan pana poranga lo....
 
ஹரித்திரன ஹீரோவாக இருக்கலாம். நடந்த பிரச்சனைகளில் அவனோட பங்கு எதுவும் இல்லாம இருக்கலாம்.
ஆனா அதன் பிறகு நர்மதா மா வாழ்க்கையில் பட்ட துன்பம்,இழப்பு, எல்லாத்துக்கும் ,காரணமான அவனோட குடும்பத்தை எப்படி அவரால் மன்னிக்க முடியும்.
தீக்ஷா அப்பா இருந்திருந்து,அவங்க சொத்து, வசதி இதெல்லாம் இழந்திருந்தால் கூட பழச மன்னித்து விடலாம். ஆனா இழந்தது நர்மதா மா வாழ்க்கைய, அவங்களோட மஙகளத்த,எதிர்காலத்த, அவங்க வலி நிச்சயம் அவங்கள மாதிரி உள்ளவங்களுக்குத்தான் தெரியும்.
Well said, Mrs Gnanasekarr, what Narmadha and Theesha lost is irreplaceable 👏 :cry::cry::cry:
 
Top