Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 13

Advertisement

Narmada ketathu ellame correct nambikkai irukanum un akka pesinathu unaku teriama irunda enna pannirupa ide pola dane irupa deeksha mela asai irunda mattum pothum ah 4yrs ah avalai ninaichitu irunda avlo dan vera enna panna avamga veetuku poi nadanthaduku appo sorry ketu irunda nalla irunthu irukum,
 
இந்த ஹரியும் கலங்க வைக்கிறானே... நர்மதா அம்மா பேசறது 100% சரி தான். இவனோட அன்றைய அமைதிக்கான பிரதிபலிப்பு தான் இன்றைய நர்மதாம்மாவின் நம்பிக்கையின்மை...என்ன செய்ய ஹரித்திரா கஷ்டப்பட்டாலும் கடந்து தான் ஆகனும்.
ஓஹோ அவன் team க்கே தீக்ஷா வ கொண்டு வந்து சோதிக்கிறீங்களோ...பார்ப்போம் ஹரியோட அடுத்த move என்னன்னு...
 
இதயம் நழுவிய தருணம்,
இனி என்ன?
கேள்வி மிக எளிது,
பதில்
இரு இதயங்கள்
பல இன்னல்களை
கடக்க வேண்டும்
வேண்டுதல்கள் மட்டும் நெஞ்சோடு,
உணர்வுகளின் கணம்
தாங்காத பாரமாய்
தகிக்கும் நேரமாய்,
உணர்ந்தவருக்கு உணர்வின் போராட்டம்
விதி ஆடும் சதிராட்டதில்
விடைகள் தேடி
 
Top