Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே லீவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 🎉 🎉 🎉 🎉 🎉 🎉

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கரை நழுவும் நதிகள் - 13 (1)

கரை நழுவும் நதிகள் - 1
3 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

 
கடவுளே ஹரி 🥺🥺🥺🥺🥺🥺🥺, உன்னுடைய இந்த உடைந்த தோற்றம் காணவே முடியலையே.... தவறு உன் பக்கம் இல்லாவிட்டாலும் நடந்த பாவ செயலின் பங்கு உனக்கும் வந்து சேர்ந்துவிட்டது 😔😔😔😔😔, யாரையும் இனி குற்றம் சொல்லி எதுவும் மாறப்போவதும் இல்லை உன் வலிகளை அவர்கள் உணரப்போவதும் இல்லை 😓😓😓😓😓😓😓😓😓😓.கடவுள் தான் உனக்கு வழி காட்டணும் 🙏🙏🙏🙏🙏வேற என்ன சொல்ல 😔😔😔.

கமலன் உங்களை எல்லாம் எங்க இருந்து புடிச்சிட்டு வந்து எங்க ஹரித்ரன் குடும்பத்துல விட்டாங்க இந்த சரண்யா அக்கா செமையா கடுப்பாகுது😤😤😤😤😤😤😤😤😤😤😤😤, இந்த மனுஷன் வாயை கொஞ்ச நேரம் மூட சொல்லுங்க😡😡, சந்தனநம்பி நீங்க அண்ணன்னு வெளியே சொல்லிக்காதீங்க அதிகாரம் பண்ற அவர் வாயில் ஒன்னு போடுறத விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க😡😡😡😡😡😡.

பாவம் இப்போ ஒரே டீம்ல சம்ருவை வச்சிக்கிட்டு இன்னும் படாத பாடு படப்போறன் ஹரி 😒😒😒😒😒😒😒😒.
 
Last edited:

Advertisement

Latest Posts

Top